23-07-2019, 12:29 AM
எனக்கு நண்பர்கள் இல்லை இருந்த நண்பர்களும் வெளி ஊர்களில் படித்துக்கொண்டு உள்ளனர். ஊருக்கு சென்றால் எங்கள் தோட்டம் , குளம் வயல் என தினமும் சுத்தி பொழுதை போக்குவேன். அப்பாவின் வருமானத்தை விட வயல் மற்றும் எங்கள் வீட்டு கால்நடைகளை நம்பியே எங்கள் குடும்பம் இருந்தது. எனக்கு கால்நடைகள் தோட்டம் என்றால் பிரியம் சிறு வயதில் இருந்து தோட்டத்தை கால்நடைகளை பராமரித்து காசு சேர்த்து ஓரளவு ஊரில் வயல் வேலிகள் தோட்டம் என அம்மா தான் வாங்கினால், அப்பாவின் வருமானம் எங்கள் மாத செலவுக்கு சரியாக இருக்கும். அப்பா ஒரு வெகுளி உலகம் தெரியாத மனிதர் வீட்டில் அம்மா வைப்பதே சட்டம். அம்மாவுடன் சிறு வயதில் இருந்து நானும் தோட்டத்தை பராமரித்துள்ளேன். 2 ஏக்கர் தோட்டம் 4 பசு மாடு தான் எங்களிடம் இருந்தது எனக்கு 8 வயது இருக்கும் பொது. என் அம்மாவின் கடுமையான உழைப்பினால் இன்று 15 ஏக்கர் தோட்டம், 5 ஏக்கர் வயல் 15 மாடு 20 ஆடு கோழிகள் என சிறு பண்ணையாக மாற்றியுள்ளாள் என் அம்மா. நேற்று தொலைபேசியில் பேசியபோது புதிதாக 4 பசு மாடுகளை வாங்கியுள்ளதாகவும் அதை பார்த்துக்கொள்ள பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ஒரு கிழவனை வேளைக்கு வைத்துள்ளதாகவும் அம்மா கூறினாள்.
செல்வம் சாரிடம் விடைபெற்றுக்கொண்டு என் கிராமத்திற்கு செல்ல Bus ஏறினேன். அந்த பேருந்து நிறுத்தத்தை வந்து அடைந்தது.நான் நிற்கும் இடத்தில் இருந்து என் கிராமத்திற்கு செல்ல ஒரே ஒரு தனியார் பெருந்துதான் உள்ளது ஒரு நாளைக்கு 8 ட்ரிப் அவ்வளவுதான், அந்த பேருந்தின் ஓட்டுநர் தான் என் அப்பா. நான் பக்கத்துக்கு டி கடையில் டி சொல்லிவிட்டு தம்மை பற்றவைத்த சிறிது நேரத்தில் பேருந்து வந்தது தெறித்தது. அப்பாவிற்கு நான் தம் அடிப்பது தெரியாது அதனால் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு டீயை மட்டும் உறிஞ்சினேன். பேருந்தை நிறுத்திவிட்டு அப்பா கீழே இறங்கி என்னை நோக்கி வந்தார் " என்னப்பா ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா ?"
"அதுலாம் இல்லப்பா இப்பதான் வந்து இறங்கி டீ சொன்னேன்.. வாங்க போலாம்" என்று கூறிவிட்டு டீயை குடிக்காமல் மேஜை மீது வைத்துவிட்டு பையை தூக்கினேன்.
"மாணிக்கம் கணக்குல வச்சிக்க" என்று என் அப்பா டி மாஸ்டரிடம் சொல்லிவிட்டு என்கையில் இருந்த ஒரு பையை வாங்கிக்கொடு பேருந்தில் ஏறினார்.
அப்பா வண்டி ஓட்டிக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த என்னிடம் பேசிக்கொண்டு வந்தார், எங்கள் கிராமத்து நிறுத்தம் வந்ததும் சிலர் இறங்க அப்பா என்னை எங்கள் வெட்டு அருகில் இறக்கி விட்டார் அவர் ரூட்டில் இன்னும் இரண்டு சிறு கிராமங்கள் உள்ளன.
நான் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு 100 மீட்டர் தனி வழிப்பாதை உள்ளது. அந்த வழியின் இரண்டுபுறமும் தோட்டம் அதை சுற்றி முள் வேலி. நேராக அந்த பாதை எங்கள் வீட்டிற்கு தான் செல்லும். அந்த தோட்டம், பாதை எல்லாம் எங்களுடையதுதான். கிராமத்தின் எல்லையில் தனியாக தோட்டத்தை கடந்து சென்றால் தான் எங்கள் வீடு. இரவில் தனியாக வருவது மிகவும் சிரமம், போன வருடம் தான் பாதை ரோட்டை இணைக்கும் இடத்தில் மின்சாரவாரியம் ஒரு மின் விளக்கை பொருத்தி இருந்தது. தோட்டம் முழுவதும் மா, பலா, தென்னை, வேம்பு, துங்கை, ஆலமரம் என வெறும் மரங்கள் தான். இந்த பாதை ஒரு கார் வரும் அளவு அகலம் இருக்கும் சிறு வயதில் எனது பெரும் பொழுது இந்த பாதையில் தனிமையில் தான் சென்றது. எனக்கும் இந்த தோட்டத்திற்கும் ஓர் இணைபிரியா பந்தம் உண்டு. நான் சிறு வயதில் சுற்றி திரிந்த ஆற தழுவிய மரங்களை ரசித்துக்கொண்டே நடந்தேன். எதிரே குதிரை வேகத்தில் பாய்ச்சலாக கருப்பு என்னை நோக்கி ஓடிவந்தான், கருப்பு எங்கள் வீட்டு நாய் முழு தோட்டம் ஆடு மாடு என அனைத்திற்கும் அவன் தான் பாதுகாப்பு. என் மீது பாய்ந்து நாய்களுக்கே உள்ள முறையில் முட்டி மோதி நக்கி பிரண்டு வாலை ஆட்டி அன்பை வெளிப்படுத்தினான். அவனை கொஞ்சிக்கொண்டே வீட்டை அடைந்தேன். எங்கள் வீடு ஒரு சிறிய ஓட்டுவீடு வீட்டின் முன்புறத்தில், ஆட்டுத்தொழுவம் வடதுபுறமும் கோழிக்கூண்டுகள் இடதுபுறமும் இருக்கும் நடுவே ஒரு சிறிய கேணி. கேணி ஒட்டி உள்ள சலவை கல்லில் ஒரே ரத்தமாக இருந்தது கருப்பு அதை நக்க ஓடிவிட்டான்.
நான் வருகிறேன் என்பதால் அப்பா ஆடு வெட்டி இருப்பர்.
உள்ளே சென்று பைகளை வைத்து விட்டு கை கால் அலம்பிவிட்டு கூடத்தில் அமர்ந்து செல்வம் சாருக்கு ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டதாக மெசேஜ் அனுப்பினேன். அப்பொழுது கொல்லைப்புறத்தில் இருந்து அம்மா வந்தால்.
கண்டிப்பா இந்த இடத்தில் அம்மாவை பற்றி சிறிது விவரித்து விடுகிறேன். என் அம்மா பெயர் லஷ்மி 10 வது வரை தான் படித்துள்ள. அவள் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பக்கத்துக்கு கிராமம் அவளது அம்மா அப்பா இருவருமே ஒரு 5 வருடத்திற்கு முன் இறந்து விட்டனர். ஆவலுடன் பிறந்தது இரண்டு தம்பிகள் இருவருமே நன்கு படித்து சென்னையில் செட்டில் ஆகிவிட்டனர்