22-07-2019, 10:51 PM
என்னுடைய முதல் கதைக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே..
குறிப்பாக நண்பர் ஒருவர் வடிவேலுவின் காமடியை சம்மந்தபடுத்தி கமன்ட் செய்ததைப் பார்த்து, எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. விரைவில் அடுத்த பாகத்தை வெளியிடுகிறேன்.