22-07-2019, 06:24 PM
(This post was last modified: 22-07-2019, 06:32 PM by Lovebdsm. Edited 3 times in total. Edited 3 times in total.)
(22-07-2019, 05:20 PM)pantyservice Wrote: கதை சுமாராக உள்ளது. BDSM வர்ணனைகளில் இன்னும் விரிவு தேவை. அது என்ன இந்து மத புராண பெயர்களை இழிவு படுத்தி உள்ளீர்கள் இது மிகவும் தவறு. கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றி எழுதவும். நன்ற

புராண கதைகளில் உள்ள நபர்களின் பெயர்களை கொண்டு கதை எழுதனும் என்று தான் எழுதினேன் தவிர புராணத்தை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கில்லை.இது அனைத்தும் அதில் இருந்து எடுக்க பட்ட வெறும் பெயர்கள் தான் பெயர்களை தவிர இந்த கதைக்கும் புராண கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நீங்கள் சொல்லுகின்ற படி பெயர்களை மாற்றலாம் எந்த பெயர் எந்தவொரு கடவுளின் பெயரையோ அல்லது வரலாற்று பெயரையோ நினைவுபடுத்தாமல் இருக்கும் என்று சொல்லுங்கள் மாற்றலாம். கதையை சுவாரசியமா எழுத வேண்டுமானால் முயற்சி செய்கிறேன். இனிமேல் கதாபாத்திரத்தின் பெயர்களை மாற்றுவது மிக கடினம்


