22-07-2019, 06:03 PM
அத்தியாயம் 20
தும்பைப்பூவின் வண்ணத்துடன் மிக தூய்மையாகவே காட்சியளித்தது அந்த அறை..!! திரும்புகிற பக்கம் எங்கெங்கிலும்.. வெண்ணிறமே பொங்கி வழிந்தது அந்த அறையில்..!! வெள்ளி நிலவை வெட்டிக்கொணர்ந்து.. பாலீஷிட்டு பதித்திட்டமாதிரி.. தளத்தில் அணிவகுத்திருந்த டைல்ஸ்..!! கறந்த பாலை நிறமியாக்கி.. பெயிண்ட் என்ற பெயரில் தடவினார்களோ என தடுமாறும் அளவிற்கு.. சுவற்றிலும் ஸீலிங்கிலுமான வர்ணப்பூச்சு..!! சிறிய அறைதான்.. அதன் பெரும்பான்மையான பரப்பு வெறும்பான்மையாகவே காட்சியளித்தது..!! ஓரமாக கிடந்த படுக்கையும், சாய்வாக நின்றிருந்த இருக்கையும்.. வெண்ணிற விரிப்பையே வெளிப்புறம் போர்த்தியிருந்தன..!! வெண்மையான வெளிச்சத்தை மட்டுமே கசிவேனென்று.. ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தது மின்விளக்கொன்று..!! அந்த அறைக்குள் உலவித் திரிந்தால்.. உடைத்த தேங்காய்க்குள் ஊர்ந்து திரிகிற.. ஒரு கட்டெறும்பின் உணர்வு கிட்டுவது கட்டாயம்..!!
அறையின் நிறம் மட்டுமல்ல.. அதன் மையத்தில் அமர்ந்திருக்கிற.. மீராவுடைய அகத்தின் நிறமும் அஃதேதான்..!!
திரைச்சீலை விலகியிருந்த அறையின் ஜன்னல்.. கதிரவனின் வெளிச்சத்தையும், காலைநேர காற்றினையும்.. அறைக்குள் ஒருசேர அனுப்பிக்கொண்டிருந்தது..!! மீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்..!! வலது கால் இடது தொடையின் மீது.. இடது கால் வலது தொடையின் மீது.. தளிர்ப்பாதங்கள் இரண்டும் தடம்புரண்டு மேலே பார்த்தன..!! முழங்கால் தரையை தீண்டியிருக்க.. முதுகுத்தண்டு விறைப்பாய் நின்றிருக்க.. மூக்கு சீராக மூச்சினை வெளியிட்டது..!! இமைகள் விழிகள் மீது முழுமையாய் கவிழ்ந்திருந்தன.. இரண்டு கைகளும் மார்பின் குறுக்கே மையமாய் குவிந்திருந்தன..!! குழைவான இடுப்பின் சதைப்பிதுக்கத்தில்.. துளிர்த்திருந்த சில வியர்வை முத்துக்கள்.. ஜன்னல் வெளிச்சத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன..!! புஜங்கள் அணையிட்ட நெஞ்சத்தடாகத்தில்.. பூத்திருந்த இரு தாமரை மொக்குகள்.. விடுகிற மூச்சுக்கு விரிந்து கொண்டிருந்தன..!!
யோகா..!! ரத்த ஓட்டம் சீராகும்.. நல்ல சிந்தனை பெருகும்.. ப்ரெஷர் குறையும்.. டென்ஷன் கட்டுப்படும்.. இவையெல்லாம் யோகாவின் நன்மைகளாக கூறப்படுகின்றன.. அந்த நன்மைகள் எல்லா நேரமும் உண்மைகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை..!! யோகாவில் உளமாற ஈடுபடுபவர்களுக்குத்தான் அவை உண்மைகளே ஒழிய.. மீராவுடைய அழகு யோகாவை அருகிலிருந்து பார்க்கிற ஆடவருக்கு.. மேற்சொன்ன நான்கிற்கும் எதிர்ப்பதமான விளைவுகளே ஏற்பட நேரிடும்..!!
கடந்த ஒரு வருடமாகவே.. கலங்கிய குளமாய் அடிக்கடி மாறிப்போகிற மனதினை.. தெளிய வைத்து தேற்றிட.. மீரா அடிக்கடி தேர்ந்தெடுப்பது இந்த யோகாதான்..!! அறையின் நிறத்திலான அவளுடைய மனது.. இன்று ஏனோ அபரிமிதமான குழப்பத்துக்குள் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருந்தது..!! கொதிநிலை கூடிப்போன உலையிட்ட பானை.. திண்ணமான மூடியையும் தூக்கியெழுப்பி.. வெப்பமான குமிழ்களை உமிழுமே..?? அதுபோல.. குழம்பித் தவித்திட்ட மீராவின் உள்ளம்.. வன்மையான தியானத்துக்கும் கட்டுப்படாமல்.. வேதனையான நினைவுகளை வெளிக்கசிந்தது..!! அந்த நினைவுகள் எல்லாம்.. நிழற்படமாய் அவள் நெஞ்சிலே ஓடின..!!
"அப்பா ஏன்மா நம்ம கூடவே இருக்க மாட்டேன்றாரு..??" அஞ்சு வயது மீரா, ஏக்கம் மிகுந்த பிஞ்சு குரலில் அம்மாவிடம் கேட்டாள்.
"அ..அப்பாவால.. எப்பவும் நம்ம கூட இருக்க முடியாதுடா சின்னு.. அ..அவருக்கு.. வெளியூர்ல வேலை.. அதான்..!!"
மடியில் படுத்திருந்த மகளின்.. தலையை மெல்ல வருடியவாறே.. தடுமாற்றமாக சொன்னாள் நீலப்ரபா.. மீராவின் அம்மா..!! வைத்திருந்த பெயர் வேறானாலும்.. நீலப்ரபா தன் மகளை சின்னு என்று செல்லமாக அழைப்பதுதான் வழக்கம்..!!
"அப்பா அங்க எங்க படுத்துகுவாரு..??"
"அ..அங்க.. இன்னொரு வீடு இருக்குமா.. அங்க படுத்துப்பாரு..!!"
"ம்ம்.. நாமளும் அந்த வீட்டுக்கே போயிடுவமா..??"
"இ..இல்லடா சின்னு.. நா..நாம.. நாம அந்த வீட்டுக்கு போக முடியாது..!!" - நீலப்ரபாவிடம் ஒரு பதற்றம்
"ஏன்மா..??"
"அ..அது அப்படித்தான்..!! சொன்னா உனக்கு புரியாது..!!"
அதற்குமேலும் அம்மாவிடம் குறுக்கு கேள்வி கேட்கிற அளவுக்கு.. ஐந்து வயது மீராவுக்கு அப்போது அறிவில்லை..!! தெளிவாக புரியாவிட்டாலும்.. அம்மா சொன்ன வார்த்தைகளை, அப்படியேதான் நம்பினாள்..!! அவளுக்கு அப்போது தெரியாது.. அப்பாவுக்கு தன் அம்மா வைப்பாட்டியாக வாழ்கிறாள் என்பதும்.. அவரால் இந்த வீட்டுக்கு வாரத்துக்கு ஒருமுறைதான் வந்து செல்லமுடியும் என்பதும்..!!
மீராவுக்கு தாய்மொழி தெலுங்குதான்.. அவளுடைய தாய் நீலப்ரபாவின் தாய்மொழி..!! நீலப்ரபாவுக்கு சொந்த ஊர்.. ஆந்திர மாநில சித்தூருக்கு அருகே இருக்கிற பங்காரெட்டிபள்ளி..!! பருவ வயதுடன் அவள் பூரித்து திளைத்திருந்த சமயத்தில்.. பங்காரெட்டிபள்ளியில் ஒரு தொழிற்சாலையின் கட்டுமானப்பணி ஆரம்பமானது..!! பழங்களை பிழிந்து சாறெடுத்து.. வேதியியல் மாற்றத்துடன் பவுடராக்கி.. வெள்ளீய டப்பாக்களில் அடைத்து.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற தொழிற்சாலை..!!
பழங்களை பவுடராக்கிடும் செயல்முறைக்கு.. பாய்லர்கள் மிக அவசியம்.. ராட்சத வடிவில் ஒன்றிரண்டு பாய்லர்கள் நிச்சயம் தேவை..!! அந்த பாய்லர்களை நிறுவும் கான்ட்ராக்ட் எடுத்திருந்தவன்.. சென்னையை சேர்ந்த இளம் பிசினஸ்மேன் மதுசூதனன்..!! பாய்லர்கள் நிறுவும் பொருட்டு.. அவன் பங்காரெட்டிபள்ளியில் சிறிது காலம் தங்கி இருக்க நேர்ந்தது..!! அப்படி அவன் தங்கியிருந்த ஒரு ஓட்டு வீடு.. நீலப்ரபாவுடைய ஏழைவீட்டின் எதிர்த்தவீடாக இருக்க நேர்ந்தது..!!
தங்கு தடையில்லாமல் மதுசூதனன் பேசிய ஆங்கிலம்தான்.. நீலப்ரபாவை முதலில் வசீகரித்தது.. அந்நிய ஆடவன் மீது அவள் மனதில் ஒரு அர்த்தமற்ற ஈர்ப்பு..!! பிறகு ஒருநாள்.. அவன் தடுமாறி தடுமாறி தெலுங்கில் தண்ணீர் கேட்டபோது.. 'களுக்' என்று அவளிடம் ஒரு சிரிப்பு..!!
"நீ..நீலு.. கா..காவாலி..!!"
நீலப்ரபாவை அவளுடைய வீட்டில் நீலு என்று அழைப்பதுதான் வழக்கம்..!! நீர் வேண்டும் என்று கேட்டது.. நீ வேண்டும் என்று கேட்டது மாதிரி அவளுக்கொரு நினைப்பு.. தான் ரசிப்பவன் தன்னையே கேட்கிறானே என்றொரு சிலிர்ப்பு.. அதனாலேயே 'களுக்' என்ற அந்த அடக்கமுடியா சிரிப்பு..!!
"எ..எனக்கு தமிழ் நல்லா தெரியும்.. நீங்க தமிழ்லயே பேசலாம்..!!"
நீர் கொணர்ந்து கொடுத்த நீலப்ரபாவின் கண்களில் ஒரு மினுமினுப்பு..!! அவளுடைய குழைவான பேச்சைக் கேட்ட மதுசூதனனுக்கோ.. மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு..!!
'இவளுக்கு நம்மள புடிச்சிருக்கோ..??'
அப்புறம் மதுசூதனன் அடிக்கடி அவளிடம் பேச ஆரம்பித்தான்..!! தடையற்ற ஆங்கிலத்துடன்.. தடுமாற்றமான அவனுடைய தெலுங்கையும்.. இப்போது நீலப்ரபா ரசிக்க ஆரம்பித்திருந்தாள்..!!

first 5 lakhs viewed thread tamil