21-07-2019, 10:36 AM
பருவத்திரு மலரே – 32
விறகடுப்பைப் பற்ற வைத்து… சமையலைத் துவக்கினாள் பாக்யா. முதலில் காபி வைத்தாள். பால் கிடையாது. வரக்காபிதான்.
காபியை ராசுவோடு சேர்ந்து.. பேசியவாறு குடிக்க… அவளது அப்பாவும் விழித்துக் கொண்டார்.
முகம் கழுவிக்கொண்டு.. அவரும் உள்ளே வர… அவருக்கும் ஊற்றிக்கொடுத்தாள்
ராசுவும்… அவள் அப்பாவும்.. பாக்யாவின் அம்மா பற்றித்தான் நீண்ட நேரம் பேசினர்.
எப்படியும்.. அவள் அம்மாவை.. சமாதானப் படுத்தி… அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.. அவள் அப்பா.
சமையல் ஆனதும்… சாப்பிட்டு.. மதிய உணவு எடுத்துக்கொண்டு…வேலைக்குப் போய் விட்டார் அப்பா.
அவர் போனதும்.. பாக்யாவிடம் கேட்டான் ராசு.
”சோப்பு எங்க வெச்சிருக்க..?”
”ஏன். .?” அவனைப் பார்த்தள்.
”குளிக்கப் போறேன்.. குளத்துக்கு. .”
” இரு…நானும் வரேன்.. போலாம்..” என்றாள்.
இருந்த ஒரு சில.. பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு.. மாற்று உடையாக பாவாடை.. தாவணியை எடுத்துக் கொண்டாள்.
”தெச்சுட்டியா..?” எனக் கேட்டான் ராசு.
”ரெண்டு தடவ கட்டிட்டேன்.” எனச் சிரித்தாள் ”சூப்பரா இருக்குன்னு சொன்னான்..”
”யாரு…?”
” பரத்..”
”ஓ…!”
வீட்டைச் சாத்திவிட்டு.. ”நேத்தே.. சொல்லிருந்தா..தொவைக்கற துணியெல்லாம் வெச்சிருந்துருப்பேன் ” என்றாள்.
” பரவால்ல… நட..”
சிறிது தூரம் நடக்க வேண்டும். பேசிக்கொண்டே நடந்தனர்.
பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்து…
” நெறையவே.. தண்ணி போகுது போலருக்கு. .?” என்றான் ராசு.
” ம்.. மூணு வாரமா தண்ணி போகுது..! அப்ப பேஞ்ச மழைல.. பயங்கரமா தண்ணி போச்சு… ஆறுமாதிரி..”
”ம்..! அங்க.. ஆத்துலயும்… புல் தண்ணிதான்…!”
”க்கும்.. யாரோ.. நேத்துதான் சொன்னாங்க..! பில்லூர் டேம் நம்பி… ஆத்தோரமா இருக்கறவங்கள எல்லாம் காலி பண்ணச் சொல்லிட்டாங்கன்னு.. ரொம்ப தண்ணியா..?”
” ம…ம்…! கரை புரண்டு ஓடிட்டிருக்கு..! இது.. வருச.. வருசம் வர்றதுதான்..!”
” பாத்து.. நீ பாட்டுக்கு… ஆத்துல போய் ஆடிட்டிருக்காத… அம்போனு.. போயிரப் போற…” எனச் சிரித்தாள்.
” ஹா..! அதெல்லாம் எங்கள தூக்கி வளத்த.. ஆறுடி..! ரொம்ப சந்தோசப்படாத.. எனக்கெல்லாம் ஆத்துல சாவு வராது..”
” அய்யே..! நீ கண்டியாக்கும்.. ஆத்துல சாவு வராதுனு..?”
” ம்..ம்..! செத்துருந்தா.. நானெல்லாம்.. பதிமூணு வயசுக்கு முன்னாலயே.. எங்க ஆத்துல.. ரெண்டு தடவ செத்துருக்கனும்..! இப்பெல்லாம்.. பில்லூர்லருந்து.. பவானிசாகர் டேம்வரை.. அத்துப்படி.. எத்தனை தண்ணி வந்தாலும்.. பயப்பட மாட்டோம்..! ”
” அதென்ன.. அப்பவே.. ரெண்டு தடவ சாகறது..?”
”ஏன்னா.. நான் ரெண்டு தடவ.. ஆத்துல போயிருக்கேன்..! ஆனா சாகல..!”
”அடப்பாவி.. எப்படி…?”
” நெறைய தண்ணி போறப்ப.. ஆறுதாண்டறேன்னு.. வெளையாடுனு வீர வெளையாட்டுதான்..! அப்பெல்லாம்.. அது.. ஒரே பெரிய இது..! ” எனச் சிரித்தான்.
” அப்றம் எப்படி.. பொழச்ச..?”
” பெருசா..சாகறளவுக்கெல்லாம்… சீரியஸ் இல்ல… கை ஓஞ்சு போய்…பயத்துல… ஹெல்ப்புக்கு பசங்களக் கூப்பிட்டதுதான்.. மொதத்தடவை.! ஆனா ரெண்டாவது தடவை கொஞ்சம் சீரியஸ் கன்டிசன்தான்… ஜலப்புல.. உள்ள போய்ட்டேன்.. கொஞ்ச நேரம்.. ஆளே வெளில வல்லேன்னு பசங்க சொன்னாங்க..! ஆனா எனக்கு அப்படி தெரியல… ஒரு அம்பதடி..தூரம் போய்.. மேல வந்து… ஒரு பாறையைப் புடிச்சிட்டேன்..! அப்ப வேனா.. பயத்துல.. ஒடம்பெல்லாம் வெடவெடனு நடுங்கிருச்சு..! அப்பறம்.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணி..பசங்ககூட.. நீந்தி வந்தேன்..!!”
” ஓஹோ…! அப்ப நீ தப்பிச்சது..தம்புறாம்புண்ணியம்தான்..”
” ம்..ம்..! ஆனா அப்பவும் அடங்கல… லீவ் நாள்ள ஆறே கதினு கெடப்போம்..! இப்பெல்லாம் ஆத்துல எறங்கினா நீந்தறதுகூட கெடையாது..! மெதக்கறதுதான்.. அந்தளவுக்கு அனுபவம்..!!”
” நீந்தாம எப்படி மெதப்ப..?”
” பழக்கம்தான்..! கை ஓயாது..!”
பேசிக்கொண்டே..நடக்க… குளத்துக்கு முன்பாகவே.. இருந்த நீர்த்தேக்கத்தில்… பக்கத்து காலவாய் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களோடு பேசிவிட்டு…இன்னும் கீழே போனார்கள்.
தண்ணீர் சுத்தமாகவும். ..தெளிவாகவும்… சலசலவென ஓடிக்கொண்டிருந்தது.
குளத்துக்கு.. மேலாகவே.. இன்னொரு தேக்கம் இருந்தது.
நிறைய பாறைகளும்… இருந்தது. ஆழமும் குறைவுதான். .!
”இங்கயே குளிக்கலான்டா..” என்றாள் பாக்யா.
”கீழ வேண்டாமா..?”
”இங்கயே..தண்ணி நலலாருக்கு.. ஆழமும் இல்ல..”
”கொளத்துல நெறைய..தண்ணியா..?”
” ம்..! தேக்கம்பட்டிக்கு கீழ.. நெறைய போகுதுனு.. சொன்னாங்க… ரெண்டு பள்ளமும் ஜாயின்டாகுதில்ல..?”
” ஆத்து மீனெல்லாம் நெறைய.. ஏறும்…!”
”க்கும்.. இப்ப அதுதான் ரொம்ப முக்கியம். .?”
”ஏன். . புடிச்சுட்டு வந்து குடுத்தா ஒனத்தியா திங்கற இல்ல… அப்ப சொல்றது..?”
பள்ளத்தின் இரண்டு பக்கமும்..கரையோரத்தில்…நிறைய..நாணற்புதர்கள் மண்டிக்கிடந்தது. நடப்பதற்கு மட்டும். . ஒரு கால்தடம்..!
கரையின் மேட்டுப்பகுதியில்.. இரண்டு பக்கமும். . தோட்டங்கள் இருந்தன..!
லுங்கி.. சட்டையைக்கழற்றி விட்டு.. ஜட்டிக்கு மேல்..துண்டு கட்டிக்கொண்டான் ராசு.
பாக்யா சுடியோடு.. அப்படியே இறங்கினாள். தண்ணீர் ஜில்லென்றிருந்தது.

first 5 lakhs viewed thread tamil