21-07-2019, 10:01 AM
சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி : முரளி விஜய் அதிரடி வீண்
டாஸ் வென்ற திருச்சி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் ஸ்ரீகாந்தின் அதிரடி ஆட்டத்தால் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணி, 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
இதில் முதலில் பேட் செய்த திருச்சி அணி, 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய காரைக்குடி அணி, 2 பந்துகள் மீதம் வைத்து வெற்றி அடைந்தது.

first 5 lakhs viewed thread tamil