Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
‘வீடுகளைக் காலதாமதமாக ஒப்படைக்கும் பட்சத்தில், வீட்டை வாங்கியவர்கள் செலுத்திய தொகைக்கு ஆண்டுக்கு 10.7% வட்டியை பில்டர்கள் வழங்க வேண்டும். வீட்டை வாங்குபவர்கள் பணத்தைத் தாமதமாக கொடுத்தால் அவர்களும் இதே அளவு வட்டி கொடுக்க வேண்டும். மேலும், அனைத்து ரியல் எஸ்டேட் விளம்பரங்களிலும் ரெரா பதிவு பற்றிக் குறிப்பிடுவது கட்டாயம். ரெரா பதிவு எண் இல்லாமல் செய்யப்படும் விளம்பரங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த விளம்பரத்தைக் கொடுத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். அந்த வீடுகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என சார்பதிவாளர்களுக்குத் தகவல் அனுப்பி வருகிறோம்.
வீடு வாங்குபவர்களில் 66 சதவிகிதத்தினரின் அனுமதியில்லாமல் பில்டர்கள் கட்டுமானத்தின் வடிவமைப்பை மாற்றமுடியாது. ரெராவின்கீழ் கட்டுமானத்தின் ஸ்ட்ரக்சுரல்-க்கு ஐந்தாண்டு கேரன்டி கொடுக்கப்படுகிறது. ரெரா சட்டத்தின் கீழ் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. ரெரா சட்டத்தைப் பற்றி பொதுமக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள மாநிலம் முழுக்க விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்’’ என்றார் ரெரா சேர்மன்.
புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குபவர் கள் இந்த விஷயங்களைக் கவனிக்கலாமே!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 21-07-2019, 09:49 AM



Users browsing this thread: 80 Guest(s)