Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]புராஜெக்ட்களைப் பதிவு செய்யாவிட்டால் விட்டைப் பதிவு செய்ய முடியாது![/color]

[Image: vikatan%2F2019-07%2Faedd0c39-f694-407b-a...2Ccompress][color=var(--meta-color)]புதிய ரியல் எஸ்டேட் சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்[/color]
[color=var(--content-color)]சென்னையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் புதிய ரியல் எஸ்டேட் சட்டம் குறித்த விழிப்பு உணர்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) சேர்மன் கே.ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) சிறப்புரையாற்றினார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F139230f9-89c8-4755-8...2Ccompress]

[/color]
[color=var(--content-color)]“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) ரியல் எஸ்டேட் துறை அதிக பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், வேலை வாய்ப்பு எண்ணிக்கையிலும் இந்தத் துறையின் பங்களிப்பு பிரதானமாக இருக்கிறது. ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, இந்தியா முழுக்க காலதாமதம் பெரும் பிரச்னையாக இருக்கிறது. கிட்டத்தட்ட 80 - 90% வீடுகள் காலதாமதமாகத்தான் ஒப்படைக்கப் படுகின்றன. இந்தக் காலதாமதம் என்பது மூன்றாண்டு, நான்காண்டு என சர்வசாதாரணமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பிரச்னை களுக்கெல்லாம் நல்லதொரு தீர்வாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் வந்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்றவர், அதன் நோக்கங்களைக் குறிப்பிட்டார்.[/color]
[color=var(--content-color)]‘‘அனைத்து ரியல் எஸ்டேட் புராஜெக்ட்களும் ரெராவில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு ரெராவின் இணையதளத்தில் (http://www.tnrera.in/index.php) புதிய புரா ஜெக்ட்களின் அப்ரூவல் பிளான்கள், பில்டர்கள் பற்றிய விவரங்கள், நிறைவு சான்றிதழ் போன்றவற்றை அறிந்துகொள்ள லாம். இப்போது அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களிலும் கார்ப்பெட் ஏரியா அடிப்படையில்தான் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அளவுகளைக் குறிப்பிட வேண்டும் எனக் கொண்டுவந்திருக்கிறோம். மேலும், திறந்தவெளி கார் நிறுத்துமிடம், பொதுப் பயன்பாட்டு இடங்கள், ஒவ்வோர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் பிரிக்கப்படாத மனை (யூ.டி.எஸ்) ஆகியவற்றை பில்டர்கள் தெளிவாகக் குறிப்பிட்டு, அந்த விவரங்களை ரெரா இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பதிவு சான்றிதழையும் வழங்கிவருகிறோம். தமிழ்நாட்டில் ஆயிரம் புரா ஜெக்ட்கள்மூலம் சுமார் 70,000 வீடுகள் ரெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றவர், வீடுகளை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சொன்னா[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 21-07-2019, 09:48 AM



Users browsing this thread: 46 Guest(s)