20-07-2019, 10:13 PM
(20-07-2019, 03:48 PM)whiteburst Wrote: அருமையான எழுத்து நடை உங்களுடையது! 300 கதைகள் என்பதெல்லாம் பிரமிக்க வைக்கிறது! செம...பாராட்டுகள்!
மகிழ்ச்சி நண்பரே.. !!
300 கதைன்றது செப்டம்பர் 2017 வரை நான் எழுதின கதைகளோட கணக்குதான்.. !!
இப்போ 350 க்கு மேல போயிருக்கும். கடைசி ரெண்டு வருஷமா எழுதின கதைகள நான் கணக்குல வச்சுக்கல.. !!
உங்க கதைகள் ரெண்டும் சிறப்பு. தொடர்ந்து சிறப்பா எழுதுங்க.. !!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)