20-07-2019, 03:48 PM
(20-07-2019, 09:18 AM)Niruthee Wrote: அது என்னோட வலைப் பூ தான் நண்பரே.. !!
இது பழைய Xossip ல எழுதினது. 300 கதைகளுக்கு மேல எழுதியிருக்கேன். அது எல்லாத்தையும் என் வலைப் பூ ல இன்னும் போடல. ஒவ்வொண்ணாநேரம் கிடைக்கறப்ப பதிவிடுவேன்.. !!
என் கதைகள்ள பல கதைகள் வேறு ஏகப்பட்ட வலைப் பூக்கள்ள காபி பண்ணி போட்றுப்பாங்க. அதையெல்லாம் நான் கணக்குல எடுத்துக்கறதில்ல. அது எங்க வந்தாலும் என் கதைதானே.. ??
அதிகப்படியான என் கதைகள்ள நிருதி. நந்தா. நவன் கதை நாயகர்களா வருவாங்க.. !!
அருமையான எழுத்து நடை உங்களுடையது! 300 கதைகள் என்பதெல்லாம் பிரமிக்க வைக்கிறது! செம...பாராட்டுகள்!