20-07-2019, 09:18 AM
(20-07-2019, 07:11 AM)manigopal Wrote: வணக்கம் நண்பர்களே.. !!
இது புது கதை இல்லை. நீங்க முன்னாடியே படிச்சிருக்கலாம். இருந்தாலும் மறுபடியும் இதை சின்ன சின்ன மாற்றங்களோட இங்க தரலாம்னு தோணுச்சு.. !!
enga irunthu edutheenga ila enga potuiruntheenga?
ithu unga blog ah...http://niruthee.blogspot.com
apdi iruntha intha blog la intha story ilaye ?
அது என்னோட வலைப் பூ தான் நண்பரே.. !!
இது பழைய Xossip ல எழுதினது. 300 கதைகளுக்கு மேல எழுதியிருக்கேன். அது எல்லாத்தையும் என் வலைப் பூ ல இன்னும் போடல. ஒவ்வொண்ணாநேரம் கிடைக்கறப்ப பதிவிடுவேன்.. !!
என் கதைகள்ள பல கதைகள் வேறு ஏகப்பட்ட வலைப் பூக்கள்ள காபி பண்ணி போட்றுப்பாங்க. அதையெல்லாம் நான் கணக்குல எடுத்துக்கறதில்ல. அது எங்க வந்தாலும் என் கதைதானே.. ??
அதிகப்படியான என் கதைகள்ள நிருதி. நந்தா. நவன் கதை நாயகர்களா வருவாங்க.. !!