19-07-2019, 04:14 PM
வணக்கம் நண்பர்களே... இன்னும் 4 அல்லது 5 நாட்கள் வரை கதை லேட்டாகத்தான் பதிவு செய்ய முடியும்.அடுத்த வாரத்தில் இருந்து முன்பு போல கதையின் பதிவுகள் தினமும் இருக்கும்... கதைக்காக காத்திருந்து உங்களின் பொன்னான நேரங்களை செலவு செய்துள்ளீர்கள்..அதைப்போல இன்னும் கொஞ்ச நாட்கள் பொருமை காக்கவும்..உங்களின் ஆதரவு கரங்கள் எப்போதும் வேண்டும்.நன்றி.