Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#79
[Image: mqdefault.jpg]
இந்த நிலையில், இப்படத்துடன் இணைந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
[Image: mqdefault.jpg]
அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால், விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
[Image: Master.jpg]
Petta_Rajini

இந்நிலையில் பேட்ட படத்துக்கு முன்னதாகவே விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்வாசம் படத்தை, ஜனவரி 10ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ரிலீஸ் செய்ய அனுமதி கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின் பேட்ட படம் வழக்கம் போல அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்படுவதாகவும் தெரிகிறது.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-01-2019, 09:53 AM



Users browsing this thread: