04-01-2019, 09:52 AM
‘பேட்ட’ படத்தை அடிச்சு தூக்கி ஆப்பு வைக்க முன்பே ரிலீஸாகுதா ‘விஸ்வாசம்’?
Highlights
Highlights
- விஸ்வாசம் படத்தை, ஜனவரி 10ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ரிலீஸ் செய்ய அனுமதி கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பேட்ட படம் வழக்கம் போல அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்படுவதாகவும் தெரிகிறது.
[b]சென்னை:[/b] பேட்ட படம் வெளியாகும் முன்பே விஸ்வாசம் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரைக்கு வரவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.