19-07-2019, 10:07 AM
அதுவரை பள்ளியின் முதல் பெஞ்ச் மாணவனாக இருந்த நான் கடைசி பெஞ்ச் மாணவனாக மாறினேன்.
புதிய நண்பர்கள், ஒரே ஊரை சேர்ந்தவர்கள். நான் அதுவரை ஒரே ஊரில் இருந்தாலும் பழகாத மாணவர்கள் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்தோம். அந்த அந்த வயதிற்குரிய ஆர்வம் அதிகமானது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு ஆள் என்று பின்னாடி சுற்றிகொண்டிருக்க, எனக்கும் அது போல் ஒரு ஆள் தேவைப்பட்டது. மற்றவர்கள் மாதிரி இல்லாது எங்கள் வீட்டில் எனக்கு செல்லம் அதிகம் என்றாலும் மிக கண்டிப்பாக ஒழுக்கமாக வளர்க்கப்பட்டேன்.
பெண்கள் விசயத்தில் ரெம்போ நல்ல பிள்ளை. ஒரு நாள் பள்ளியில் சேர்ந்த புதிது. எங்கள் ஊரை சேர்ந்த கார்த்தி என்னுடன் பஸ்சில் வந்தான்.
“என்னடா வாட்டர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்திருக்க....” என்று கேட்க
நான் குழம்பி “என்னடா சொல்ற...?” ஏனெனில் வாட்டர் பாட்டில் என்னிடம் கிடையாது.
நான் சொல்வதை கேட்காமல் “ஆளையே பார்க்க முடியல... புது டிரஸ்ஸா..?”
என்னடா இவன் ரெண்டு பேரும் ஒண்ணாதான் பஸ் ஏறினோம், என்னுடைய டிரெஸ்ஸ பார்த்து புதுசான்றான். குழப்பமாய் இருந்தது.
“நேத்து பாக்க முடியல..?” என்று கேட்க நான் ஒட்டு மொத்தமாய் குழம்பிவிட்டேன்.
பின்னர்தான் கவனித்தேன் என் அருகில் எங்கள் ஊரை சேர்ந்த சித்ரா நின்று கொண்டிருந்தாள். ஒரு நிமிடத்தில் எனக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது. இது வரை பெண்களிடம் நல்ல மரியாதை உண்டு. அதை ஒரே நாளில் உலை வைத்து விடுவான் என்ற பயம். ஒரே ஓட்டமாக பஸ்ஸின் வாசல் அருகே சென்றேன். வீட்டிற்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆவது என்று கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அங்கிருந்து சித்ரா என்னை பார்க்க என் கண்களில் மிரட்சியுடன், முகம் எல்லாம் வெளிறிப்போய் வெறித்து பார்த்தேன். அவள் முகத்தில் எதோ உணர்ச்சிகள் மாறி மாறி தெரிந்தது. உதடுகள் அவப்போது புன்னகை சிந்தியது. என்ன நடக்குதுன்னே தெரியலையே! பின்னர்தான் தெரிந்தது அவள் உதடு நலியாமல் அவனிடம் (கார்த்தியிடம்) பேசுகிறாள் என்பது.
மறுநாள் எங்கள் ஊர் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்தார்கள், ‘வாடா சத்தி...(ஒரு வழியா என்னோட பேர சொல்லிட்டேன் – என் பெயர் சத்யன், “இந்த பெயரை வினோ தன்னுடைய கதைகளில் பயன் படுத்தியதால் நான் பெயரை சொல்லாமல் கதை எழுத முயற்சித்தேன்”)” என்று அழைக்க, அவர்களுடன் கார்த்தியும் நின்று கொண்டிருந்தான்.
“என்னடா நேத்து சித்ராவ பார்த்துட்டு அந்த ஓட்டம் ஓடினயாம்ல... ஏன் பஸ்க்குள்ள அவ உன்ன ரேப் பன்னிருவான்னு பயமா?” என கேட்டுவிட்டு எல்லோரும் கொள் என சிரித்தார்கள்.
“டேய் உன்ன பொட்ட புள்ள மாதிரி வளத்திருக்காங்க...” என எல்லோரும் கேட்க. நான் உடனே மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டு வேகமாக பள்ளிக்குள் சென்றுவிட்டேன். இங்கு என்னை சமாதானபடுத்த பிரியா இங்கு இல்லை. ஆனால் ராஜ் வந்து என்னை சமாதானபடுத்தினான், “என்னடா சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி கோவிச்சுக்கிறே”
“இருகட்டும்டா நானும் ஒரு ஜாரிய கரெக்ட் பண்ணி காட்றேன்...” என்று நான் ராஜிடம் கூறினேன். இந்த ஒரு செயல் என் வாழ்க்கையை திருப்பி போட போகிறது என்பதை நான் அப்போது நான் உணரவில்லை.

first 5 lakhs viewed thread tamil