மாலதி டீச்சர் by JNS
மாலதி போனில் யாருடனோ பேசியபடி கவுசியை வழியனுப்பி விட்டு வந்து மீண்டும் டிவி முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் காத்திருந்தேன். பேசி முடித்ததும் என்னைப் பார்த்தாள். நான் அமைதியாய் அவளை பார்த்தேன்.
'ம்ம்.. சொல்லு சிவா. என்ன திடீர்னு இந்தப் பக்கம்?'
'உங்கள பாக்கலாம்னுதான்.'
'எதுக்கு?' (கோபம் தெரிந்தது.)
'பாத்து ரொம்ப நாளாச்சேன்னுதான்..'
'ஓ..'
திரும்பி டிவியை பார்க்கத் தொடங்கினாள். சில நிமிடங்கள் மவுனம். எனக்கு எரிச்சலாயிருந்தது. சே.. எவ்வளவு திமிராய் இருக்கிறாள்? என்று மனதுக்குள் நினைத்தபடி வெறுப்புடன் எழுந்தேன்.
'சரி நான் கிளம்பறேன்.'
'ம்ம். சரி.' (அவளும் எழுந்தாள்.)
நான் கதவருகில் சென்றதும் நின்றேன். என்ன என்பது போல பார்த்தாள்.
'சாரி மாலதி.'
'எதுக்கு?' (என்னை பார்க்காமலே கேட்டாள்.)
'அன்னைக்கு சுதாவுக்கு அனுப்புற மெசேஜை உனக்கு அனுப்பிட்டேன்.'
'நீ யாருக்கு மெசேஜ் அனுப்பினா எனக்கென்ன?'
'அய்யோõ.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க. நீங்க சந்தேகப்படுற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. என்ன நடந்துச்சுனு கூட கேக்க மாட்டியா?'
'நான் எதுக்கு கேக்கனும்?' (கடுமையான குரலில் கேட்டாள்.)
(எனக்கும் கோபம் வந்தது.) 'சரி.. இப்போ என்னதான் நீ நெனக்கிற? சுதாவோட தப்பா பழகிறேன்னு சொல்றியா?'
'ஹலோ.. நீ யாருகிட்ட எப்படி பழகினா எனக்கென்ன? நான் யாரு அதெல்லாம் கேக்குறதுக்கு. நீ எவ கூட வேணா பழகு. என்ன வேணா பண்ணு? போ.'
(அவளை நெருங்கி சத்தமான குரலில்) 'ஏய்ய்ய்.. ச்சீ.. அசிங்கமா பேசாத.. நான் சத்தியமா சுதா கிட்ட தப்பான எண்ணத்தோட பழகல. நம்பினா நம்பு. இல்லேனா போடி.'
(அவளும் கோபத்துடன் முகம் சிவந்து கத்தினாள்.) 'யாரையும் நம்ப வேண்டிய அவசியம் எனக்கில்ல. இங்க எதுக்கு வந்த. போ. சுதா கிட்டயே போ. நல்லா தெறந்து காட்டுவா..'
(எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. அவளைப் பார்த்து சீறினேன்.) 'ச்சீ.. நாயே.. ஏன்டி இப்படி எல்லாம் பேசுற?'
(அவளும் அனல் கக்கும் பார்வையுடன் என்னை பார்த்தாள்.) 'யாரு நாயி? நானா? எந்த பொட்ட நாயி கெடைக்கும்னு தொங்க போட்டு அலையிறது நானா? நீயா?'
ப்பளார்ர்.. உச்சத்தை தொட்ட என் கோபத்தை அடக்க முடியாமல் அவளை ஓங்கி அறைந்தேன். எனக்கு ரத்தம் சூடேறி கொதித்தது.
'ஆஆஈஈ...' அலறிய மாலதி எதிர்பாராத அடியால் நிலை தடுமாறி அருகில் இருந்த சேரில் விழப்போனாள்.

பின்னர் சேரைப் பிடித்து சமாளித்து அதில் உட்கார்ந்தாள். தலைநிமிராமல் குனிந்தபடியே இருந்தாள். அவள் உடல் குலுங்கியது.
நான் அவளருகில் சென்று அவளுடைய முகத்தை திருப்பினேன். என் கையை தட்டிவிட்டு இரு கைகளாலும் முகத்தை மூடியபடி குலுங்கி குலுங்கி அழுதாள்.
'சே.. ரொம்ப அவசரப்பட்டோமே..' என்று எனக்கு பதட்டமாயிருந்தது. இருந்தாலும் அவள் அப்படி பேசியது தவறு என்று இன்னும் கோபம் மிச்சமிருந்தது. மாலதி இப்படியெல்லாம் பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியமால் போனது.
மாலதியின் அழுகையை நிறுத்த வழி தெரியாமல் தடுமாறி நின்றேன். எனக்கும் மனம் பாரமானது. தோளில் கையை வைத்தேன். வெடுக்கென்று தட்டி விட்டாள்.
நான் ஓரடி பின்னே நகன்று நின்று கொண்டேன்.
'மாலதி. ப்ளீஸ்.. ஐ யம் சாரி. கன்ட்ரோல் யுவர்செல்ப். ப்ளீஸ். அழாதீங்க. யாராவது வந்தா தப்பா நினைக்க போறாங்க.'
அவள் சிவந்த முகத்துடன் என்னை பார்த்தாள். கண்களில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது. கண்களில் கோபம் தெறித்தது.
'பேசாத நீ.. போ முதல்ல. கெட் லாஸ்ட்.' (கத்தியபடி மீண்டும் முகத்தைப் பொத்தி அழுதாள்.)
நான் சில நிமிடங்கள் அமைதியாயிருந்தேன். அவள் குனிந்தபடி அழுது கொண்டிருந்தவள் சில நிமிடங்களில் மூக்கை உறிஞ்சியபடி அழுகையை அடக்கினாள்.
பின்னர் நிமிர்ந்து என்னை பார்த்து கோபாமாகக் கேட்டாள். 'இப்போ எதுக்கு வந்த? ப்ளீஸ் போயிடு. ஐ ஹேட் யூ.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by johnypowas - 19-07-2019, 09:55 AM



Users browsing this thread: 11 Guest(s)