18-07-2019, 08:22 PM
சங்கீதா - இடை அழகி 46
ஒன்னும் இல்ல…. நிறைய memo டைப் பண்ணி வெச்சி இருந்தீங்க உங்க mobile ல, அதுல நான் பார்த்தது ரெண்டு மூனுதான் அது… “1. after going bank collect the eye-tex from ramya, 2. after going bank dont forget to collect the inner wears from ramya brought in naihaa…., 3. while returning back from bank go to pharmacy and buy whisp…” ராகவ் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சங்கீதா..
ரகாவ்வ்வ் ப்ளீஸ்ஸ்ஸ்…. stop it, stop it, stop it…. thats fully ladies stuff.. you are making me to feel embarassed, எதுக்கு ராகவ் அதெல்லம் பார்த்த நீ? – கீச்சு குரலில் அழகாக சொன்னாள் சங்கீதா. okay…okay… just பார்த்தேன்….வேற எதுவும் பார்க்கல, உடனே க்ளோஸ் பண்ணிட்டேன்…. அதான் சொன்னேன்… – ராகவும் சற்று இழுத்து பேசினான்.. மூன்றாவது memo பத்தி எதற்கு அவசரப் பட்டு சொன்னோம் என்று ராகவ்க்கும் கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது… லேசாக உதட்டை கடித்துக்கொண்டான்…. இப்போது பேச்சை மாத்தி பேச ஆரம்பித்தான். very nice display image sangeetha… உங்க phone ல – ராகவ் பேசியதற்கு உடனடியாக பதில் சொல்லாமல் சில வினாடிகளுக்கு ப் பிறகு பேச ஆரம்பித்தாள். என்ன image பார்த்த? – தன் குழந்தைகளுடன் சிரித்துக் கொண்டே போன வருஷம் ரஞ்சித்தின் பிறந்த நாள் போது எடுத்த புகைப்படத்தை display image ஆக cell phone ல் வைத்திருந்தாள் சங்கீதா. phone ல ரெண்டு குழந்தை சிரிசிக்குட்டு இருந்துச்சி.. அதான் பார்க்க நல்ல இருக்குன்னு சொன்னேன்… – ராகவ் சந்கீதவையும் சேர்த்து குழந்தை னு சொல்லி நக்கல் அடிக்கிரான்னு தெரிஞ்சி “ஹஹா… போதும் அடங்குடா…” – என்றாள் கண்களை மூடி சிரித்துக்கொண்டே… ஹையூயூயூ…… what the hell…. ச்ச….. என்ன ஆச்சு சங்கீதா?….
“ஒன்னும் இல்லை fair & lovely cream….” – ராகாவுடன் பேசுகையில் இவ்வளவு நேரம் பூசிக்கொண்டிருப்பது fem என்று நினைத்து fair & lovely cream பூசி இருப்பதை முகர்ந்து பார்த்து இப்போதுதான் உணர்ந்தாள் சங்கீதா.. fair & lovely யா?…. என்ன சொல்லுறீங்க? – ராகவ் கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் “fair&lovely வாங்கனும்னு நினைச்சேன், ஆன மறந்துட்டேன்” என்று சொல்லி சமாளித்தாள். fair and also lovely யா இருக்குற உங்களுக்கு எதுக்கு Fair&lovely, இருந்தாலும் உங்க mobile phone memo ல அதையும் add பண்ணிக்கோங்க.. ஹஹா… ஹேய்.. ஹஹா…போதும் அடங்கு…. சரி சரி, இப்போ மணி பகல் 3:00 ஆகுது. ஒரு 4 hours தூங்குங்க… நாளைக்கு காலைல கார் அனுப்பி வைக்குறேன்… ஒகே… மெளனமாக இருந்தாள் சங்கீதா…. ஹலோ…. ஹ்ம்ம்.. இருக்கேன்…. நான் கண்டிப்பா compere பண்ணனுமா ராகவ்?.. 100 % நீங்கதான் பண்ணனும், employees க் குடுத்த invitation எல்லாம் re-print பண்ண முடியாது… dont get confused & sleep well. – phone cut செய்ய முழு மணம் இல்லாமல் சில வினாடிகள் இரு முனைகளிலும் மௌனம்…. இருவருக்கும் மனதில் காதல் என்கிற உணர்வு “நான் வந்துட்டேன்” என்று இன்னும் சொல்ல வில்லை. இருப்பினும் ஒருவருக்கொருவர் most special person. ஒரு விதமான possessiveness இருவருக்கும் மனதில் உள்ளதை அவர்களே உணர்ந்தார்கள். சங்கீதா… ஹ்ம்ம்… I had a good time talking with you… see you tomorrow… good night. take care… me too – சாய்ந்த தலையுடன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே அவளும் phone கட் செய்ய மனதில்லாமல் கட் செய்தாள்.. இப்போது அருகில் உள்ள nighty யை எடுத்து ப் போட்டுக்கொண்டு ஸ்நேஹா அருகினில் வந்து படுத்தாள் சங்கீதா. லேசாக தூக்கம் களைந்த ஸ்நேஹா சங்கீதாவிடம் காதருகே வந்து ஒரு விஷயம் சொன்னாள். அம்மா.. sorry மா… எதுக்குடா செல்லம்? தூங்குமா…. இல்ல மா…. நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன்… என்ன?
நானும் ரஞ்சித்தும் கொஞ்சம் அடம் பிடிச்சதாலதான் ராகவ் மாமா கடைக்கு கூட்டிட்டு போய் remote control car வாங்கிக்குடுத்தார். அவரா எனக்கு gift பண்ணது talking barbie doll தான். நான் தப்பு பண்ணி இருந்தாள் sorry மா…. – என்று மனதில் எதையும் மறைக்க தெரியாத மழலை குரலில் சொன்னாள் ஸ்நேஹா… ஒரு சில நிமிடங்கள் மெளனமாக இருந்தாள் சங்கீதா…பிறகு.. “ஒன்னும் தப்பு பண்ணலடா நிம்மதியா தூங்கு….” என்றாள். அம்மா…. என்னமா?… மறக்காம இன்னொரு விஷயம் உங்க கிட்ட சொல்ல சொன்னரும்மா…. – சொல்லும்போது ஸ்நேஹா குறும்பாக சிரித்தாள். என்ன சொன்னான்….? – ஸ்நேஹாவின் கண்ணத்தில் லேசாக கிள்ளிக் கேட்டாள் சங்கீதா… நான் உங்கள மாதிரி அசிங்கமா இல்லையாம், பார்க்க உங்கள விட அழகா இருக்கேனாம் மா… ஹிஹி.. – என்று சொல்லி ஸ்நேஹா சிரிக்க… மெளனமாக சிரித்துக் கொண்டே மனதில் யோசித்தாள்.. ‘விடிய விடிய தாப்சி, அமலா பால் னு logic கலந்து என்னை புகழ்ந்துட்டு என் பொண்ணு கிட்ட இப்படி சொல்லி இருக்கானா அந்த cute rascal’ “நாளைக்கு நேருல பார்க்கும் போது இருக்குடா உனக்கு naughty….” – என்று கண்களை மூடி சிரித்துக்கொண்டே ஸ்நேஹாவை நெஞ்சோடு அனைத்து படுக்க வைத்து அவளுக்கு கேட்காதவாறு முணுமுணுத்துக்கொண்டே தூக்கத்தில் ஆழ்ந்தாள் சங்கீதா….அடுத்த நாள் காலை விடிந்தது, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தூங்கி எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள், நேற்று இரவு ராகவ் கூறியது உண்மைதானா? இல்லை கணவா, இன்றைக்கி நான் IOFI award function ல நிஜமாவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போறேனா?’ என்று கேள்வி எழுவது போல மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள். மேடை பயம் (stage fear) சங்கீதாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை, கல்லூரி நாட்களில் இருந்தே பல நிகழ்ச்சிகளுக்கு தொகுத்து வழங்கும் தைரியம் உடையவள் சங்கீதா. உயரம், நிறம், முக லட்சணம் என்று அனைத்திலும் சகலகலா வல்லி அவள். அதனால் தான் பேராசிரியர்கள் கூட எப்போதுமே கல்லூரியில் விழா ஏதேனும் வந்தால் சங்கீதாவை பரிந்துரைப்பார்கள். “டிரிங்ங்….” என்ற calling bell சத்தம் ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்திருப்பவளை லேசாக உலுக்கியது, எழுந்து சென்று கதவை த் திறந்து பால் பாக்கெட்களை எடுத்துக்கொண்டு கதவை சாத்தி விட்டு சமையல் அறைக்கு சென்று coffee போட ஆரம்பித்தாள். அப்போது அவளது cell phone பீப்.. பீப்.. என்று சிணுங்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்தாள் சங்கீதா. “Message from Raghav” என்று இருந்தது. அதில் “programs for today – 9 am – driver coming, 10 am – reaching IOFI, All program instructions & costumes will be given by sanjana, if possible please accompany ranjith, sneha, ramya & nirmala for some mental comfortness and support” என்று இருந்தது. இதைப் படித்துக்கொண்டே சூடான coffee யை மீண்டும் bedroomக்கு எடுத்து சென்று கட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் மகள் ஸ்நேஹா பக்கத்தில் அமர்ந்து சுவர் மீது சாய்ந்துகொண்டு ராகவுடன் பேசுவதற்கு phone செய்தாள் சங்கீதா. “ஹலோ.. good morning” – ராகவ் phone எடுத்ததும் அவள் மனதில் ஒருவிதமான மௌன ஆனந்தம். “ஹேய்ய்ய்…. சங்கீதா…. good morning.. – அதிகாலையில் தூக்கம் கலந்த குரலில் பேசினான் ராகவ். “ஹாய்… என்ன ஆச்சு? இன்னும் தூக்கம் போகலையா? ஹஹா..” – மென்மையாக புன்னகைத்தாள்.. “ஹ்ம்ம்…. message பார்த்தீங்களா?” - ஹ்ம்ம்…. பார்த்தேன். அதை படிச்சிட்டுதான் நீ எழுந்துட்டியோனு நினைச்சி phone பண்ணேன். காலைல எழுந்து உட்கார்ந்ததுல இருந்தே இன்னைக்கு நான் நிஜமாவே IOFI program compere பண்ண போறேனா இல்லை நேத்து ராத்திரி நீ பேசினதெல்லாம் வெறும் ஒரு கணவுதானா னு ஒரு சந்தேகமே வர்ற அளவுக்கு இருந்துச்சி. இது போல நான் நிறையவே காலேஜ் ல செஞ்சி இருக்கேன் ஆனா ரொம்ப பெரிய இடைவெளிக்கு அப்புறமா இப்போ திருப்பி மேடை ஏறணும் னு நினைக்கும்போது கொஞ்சம் பயமா இருக்குடா…. but at the same time I am excited raghav. ஹ்ம்ம்…. அது போதும் எனக்கு. அந்த excitement அப்படியே வெச்சிக்கோங்க. அதுதான் மேடை பயத்தை நீக்க உதவுற முக்கியமான விஷயம். I am sure you will rock today sangeetha – மிகுந்த நம்பிக்கை தரும் குரலில் பேசினான் ராகவ். ராகவ் பேச பேச மனதளவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்கிற தன்னம்பிக்கை தானாகவே கொஞ்சம் அதிகரித்தது சங்கீதாவுக்கு.

first 5 lakhs viewed thread tamil