Adultery தாராயோ தோழி !!
#2
தமிழ் சொன்ன இடத்தை அடைந்தான் நிருதி. பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். நெட் ஆன் செய்து வாட்ஸப் ஓபன் பண்ணினான். தமிழிடமிருந்து அவளின் படம் வந்திருந்தது. ஆர்வமாக அதை திறந்து பார்த்தான். அவன் மனசு குதூகலித்தது.. !!

தழிம்.. பிறந்த நாள்  உடையில் அழகாக இருந்தாள். ஓவர் மேக்கப்  எல்லாம் செய்யவில்லை.  ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்கும் படியாக மேக்கப் செய்திருந்தாள். அவளின் காந்தக் கண்கள்  அவனை காதலாகப் பார்ப்பதை.. உற்று நோக்கி சிலிர்த்தான்.. !!

'நிச்சயமாக  இவளும் என்னை மனதார விரும்புகிறாள். அதை அவள் கண்கள்  அப்பட்டமாக சொல்கிறது. ஆனால்  அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். இருக்கட்டும்..  எத்தனை நாள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாள் என்று பார்த்து விடலாம்'

அவனது மனம் கவர்ந்த தமிழின் அழகு முகத்தை ரசித்தபடி அவள் வரக் காத்திருந்தான். அவளுக்காக காத்திருக்கும்  அந்த நொடிகள் அவனுக்கு  சுகமாகவே இருந்தது. 

ஒரு கால் மணி நேரம் கழித்து செல்பியில் பார்த்த அதே உடையில்.. அதே தோற்றத்தில் முகம் நிறைய சிரிப்புடன் அவனிடம் வந்தாள் தமிழ்.. !! ஆனால்  அவள் தனியாக வரவில்லை.  அவளுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.. !!

"ஹாய் தமிழ்"
"ஹாய் நிரு அண்ணா.."
"அண்ணாவா?"
"ம்ம்.. ஏன்? எப்பவும் நீங்க  எனக்கு  அண்ணாதான்.." என்று சிரித்தபடி இயல்பாக நெருங்கி வந்து தன் வலது கையை முன்னால் நீட்டினாள்.

வியந்து  அவள் கை பற்றி குலுக்கினான்.
"மேனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே.."
"தேங்ங்க்க் யூ... வெரி மச் அண்ணா"

அவனைப் பார்த்த பரவசத்தில்  அவளின் கண்களின் ஓரத்தில் லேசான நீர் தேக்கம்  உருவாவதை கவனித்தான். அவள் கையை அழுத்தினான். அவளையை இழுத்து  நெஞ்சுடன் சேர்த்து  இறுக்கி அணைத்து தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஒரு தாபம் அவன் நெஞ்சில் மூண்டது.

'இந்த  இரண்டு  ஆண்டுகளில் எவ்வளவு  அழகாய் வளர்ந்து விட்டாள்.? பெண்மைக்கே உரித்தான  உடலின் வளைவுகளும்.. நெளிவுகளும்.. யப்பா..!!'

அவன் நெஞ்சில்  ஓடிய அதே எண்ணங்கள் தன் நெஞ்சிலும் ஓடியதைப் போலவே அவன் கண்களை ஆழமாகப் பார்த்து சிலிர்த்து நின்றாள் தமிழ்ச்செல்வி.. !!
Like Reply


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:41 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 21 Guest(s)