Fantasy நானும் தோழியும் (Completed)
#82
Rainbow 
அர்ஜீன் கம்பெனி வேலையலெல்லாம் எப்படி இருக்குனு சாதாரணமாக வரதன் கேட்க

நல்ல நடந்துக்கிட்டு இருக்கு சீக்கிரமே நான் சீனியர் பதவிக்கு வந்துருவேன் அர்ஜீன் சொல்ல

சந்தேசம் வரதன் சொன்னான்.

பின் என்க்கிட்ட ஒர் உண்மையான பதில் வேணும் வரதன் கேட்க

நான் உண்மையான பதில் சொல்லுறேன் அர்ஜீன் சொல்ல

சரி. என் மனைவியை உனக்கு முன்னாடியயே தெரியுமா நேரடியாக கேட்க

அர்ஜீன் திகைத்தான். தலை குனிந்து தெரியும் அர்ஜீன் சொல்ல

சரி.  நீ இங்கு வந்து ஆறு வருசம் ஆச்சி. நான் பல தடவை என் வீட்டுக்கு கூப்பிட்டுருக்கேன் 

அப்பறம் நீ கொஞ்ச நாளா நீ தூரத்தில் இருந்து என் மனைவியை பார்த்து ரசிப்பதை பார்த்துருக்கிறேன்.

அதுவும் இல்லாமல் இன்னிக்கு காலையில் அவ உன்னை ஒரக்கண்ணால் பார்த்து ரசித்தாள். அதையும் கவனித்தேன். வரதன் சொல்ல

ஒரு நிமிடம் அமைதியானான். இன்னிக்கு என் பிறந்தநாள் அதான். என் மனைவிக்கு என் பிறந்த நாள் தேதி தெரியாது அர்ஜீன் சொல்ல

வரதன் இப்ப அமைதியானான். 

அர்ஜீன் ஆனந்தி உங்க இருவர்க்கிடையே உறவை பற்றி சொல்லுங்கா. உங்களுக்கு விருப்பம் இருந்தால் இல்லைன வேணாம் வரதன் சொல்ல

பரவாயில்லை உண்மை சொல்லுறேன் எனக்கும் இதன் பின் உண்மையை  மறைக்க விரும்பமில்லை. அர்ஜீன் சொல்லிட்டு இருவருமிடையே உள்ள காதலை பற்றி அர்ஜீன் சொன்னான்.

உண்மையை சொன்னதற்க்கு நன்றி. இன்னும் நீங்க உங்க பழைய காதலியை காதலிக்கிறிங்களானு வரதன் கேட்க

அர்ஜீன் நேரடியாக ஆமாம் இப்பையும் நான் காதலிக்கிறேன் உண்மையை சொன்னான்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தானர்.

பின் அர்ஜீன் வரதனிடம் ஒரு கேள்வி கேட்டான். 

வரதன் உங்களுக்கு என் மனைவியை பற்றி தெரியுமா கேட்க

இதை கேட்ட வரதன் சிரித்தான் பின் தெரியும். இருவருமிடையே இருந்த உறவு முறை பற்றி காதலை பற்றி பின் பிரிந்தது. அவசரமாக நடந்ததை அனைத்தையும் சொன்னான்.

நான் இன்னும் வனஜாவை காதலிக்கிறேன் மறக்க விரும்பல அதான் வரதன் சொல்ல

சிறிது அமைதியாக இருந்தனார்ர் 

இருவரும் வீட்டிற்க்குள் நடக்கும் விசயங்களை பரிமாறி கொண்டானார். 

பின் அனைவரும் நட்பாக பழகலாம் முடிவெடுத்து விட்டு வீட்டிற்க்கு கிளம்பினாங்க

மறக்காம இருவரும் மல்லிகை பூவும் சூடான சுவையான அல்வாவையும் வாங்கி கொண்டானர். 

இருவரும் அவரவர் வீட்டிற்க்குள் போனாங்க

மணி 7 ஆனது…..
Like Reply


Messages In This Thread
RE: நானும் தோழியும் - by badboyz2017 - 18-07-2019, 05:12 AM



Users browsing this thread: 35 Guest(s)