Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]அரசு பஸ்ஸுக்கும் பைக்குக்கும் நடுவில் சிக்கிய பெண் பொறியாளர்கள்! - [/color]

[Image: 201907170520106112_Stuck-on-the-bus-whee...SECVPF.gif]

[color=var(--title-color)]சென்னை நந்தனத்தில் அரசு பஸ்ஸை முந்திச் செல்ல ஒரு பைக் முயன்றபோது அவ்வழியாக வந்த இன்னொரு பைக்கில் இடித்தது. இதனால் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி ஒரே பைக்கில் வந்த மூன்று பேரில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.[/color]





ஆந்திராவைச் சேர்ந்த சிவன், பவானி, லட்சுமி ஆகியோர் சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை எக்மோருக்குச் செல்ல வேளச்சேரியிலிருந்து ஒரே பைக்கில் புறப்பட்டனர். பைக்கை சிவன் ஓட்டினார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் பவானியும் லட்சுமியும் அமர்ந்திருந்தனர். நந்தனத்தில் சிக்னல் விழுவதற்கு முன் அதைக் கடந்து செல்வதற்காக சிவன் பைக்கை வேகமாக ஓட்டினார்.
ஆந்திராவைச் சேர்ந்த சிவன், பவானி, லட்சுமி ஆகியோர் சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை எக்மோருக்குச் செல்ல வேளச்சேரியிலிருந்து ஒரே பைக்கில் புறப்பட்டனர். பைக்கை சிவன் ஓட்டினார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் பவானியும் லட்சுமியும் அமர்ந்திருந்தனர். நந்தனத்தில் சிக்னல் விழுவதற்கு முன் அதைக் கடந்து செல்வதற்காக சிவன் பைக்கை வேகமாக ஓட்டினார்.ஆந்திராவைச் சேர்ந்த சிவன், பவானி, லட்சுமி ஆகியோர் சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை எக்மோருக்குச் செல்ல வேளச்சேரியிலிருந்து ஒரே பைக்கில் புறப்பட்டனர். பைக்கை சிவன் ஓட்டினார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் பவானியும் லட்சுமியும் அமர்ந்திருந்தனர். நந்தனத்தில் சிக்னல் விழுவதற்கு முன் அதைக் கடந்து செல்வதற்காக சிவன் பைக்கை வேகமாக ஓட்டினார். [Image: vikatan%2F2019-07%2F124dcd23-f5be-4a49-8...2Ccompress]
[color=var(--content-color)]அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய பைக்
[/color]

[color=var(--content-color)]காலை நேரம் என்பதால் நந்தனம் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. மேற்கு தாம்பரத்திலிருந்து பிராட்வே நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அதன் அருகில் பைக்கில் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் அரசு பஸ்ஸுக்கும் பைக்குக்கும் நடுவில் புகுந்த சிவன், அரசு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றார்.[/color]

[color=var(--content-color)]அப்போது எதிர்பாராதவிதமாக சிவனின் பைக் இன்னொரு பைக்கில் இடித்தது. இதில் நிலைதடுமாறிய சிவனின் பைக், அரசு பஸ்ஸின் முன்பக்க சக்கரத்தில் விழுந்தது. அதை அரசு பஸ் டிரைவர் கவனிக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பவானியும் லட்சுமியும் அரசு பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கினர். சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் பலியாகினர். சிவன் காயமடைந்தார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் சக்கரத்தில் சிக்கி இறந்ததால் அண்ணாசாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இன்னொரு பைக்கில் வந்தவர், நிலைதடுமாறினாலும் சுதாரித்துக்கொண்டார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

[/color]
[Image: vikatan%2F2019-07%2F53c13220-82b1-4fd3-a...2Ccompress]
[color=var(--content-color)]விபத்தில் இறந்த பெண்கள் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றினர். அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் சிவனின் பைக்கின் அருகில் வந்தவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F691fdabf-95c6-413f-8...2Ccompress]
விபத்து
[/color]
[color=var(--content-color)]விபத்து நடந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. சிவன் ஓட்டி வந்த பைக், இன்னொரு பைக் மீது முதலில் மோதுகிறது. இதில் நிலைதடுமாறும் சிவன் மற்றும் இன்னொரு பைக்கில் வந்தவர் சாலையில் விழுகின்றனர். சிவன் ஓட்டி வந்த பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும், அரசு பஸ்ஸுக்குள் சிக்கி உயிரிழக்கும் காட்சிகள் பார்ப்பவர்களின் மனதைப் பதற வைக்கின்றன.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 17-07-2019, 05:29 PM



Users browsing this thread: 38 Guest(s)