திரிஷா மகாராணி
#16
நானும், திரிஷாவும் பொண்ணூ மாப்பிள்ளைக்கு கிஃப்ட் கொடுத்து விட்டு டைனிங்க் ஹால் வந்தோம். அப்போது திரிஷா மணப்பெண்ணை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
”இவ எல்லாம் ஒரு ஃபிகருனு இப்படி ஒரு லூசு பையன் கல்யானம் பண்ணிக்கறான்” என்றாள் நக்கலாக!
நான் திரிஷாவை பார்த்து கேட்டேன்.
“என்னப்பா பெண்ணை பார்த்துகிட்டே இருக்க “
“ப்ச்ச்... ஒன்னும் இல்ல ஏதொ தோணிச்சி”
“என்ன அது சொல்லேன் ப்ளீஸ்”
“ம்ம்ம் உங்க ஃப்ரென்ட் ஒரு லூசு மாக்கான் “
“ஏன்டா “
“கிஷோர் எவ்வளாவு ஸ்மார்ட்... அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு தேவையா “
“பொண்ணு நல்ல வசதிப்பா “
“ம்ம் பணம் இருந்தா போதுமே! பல்லை இளிச்சிகிட்டு வந்துருவீங்க “
“ஏ அப்படி இல்லப்பா! ஆளும் நல்லாதானே இருக்கா “
“யாரு இவளா? சும்மா காமிடி பண்ணாதீங்க”
“ என்னப்பா சொல்றே?”
“இவ எல்லாம் எங்க க்ளாஸில் ஓரமா உட்கார்ந்து இருக்க பொண்ணு மாதிரி இருக்கா... இவ நல்லா இருக்காளா உங்களுக்கு?”
“ ஓரமா உட்கார்ந்தா அழகு இல்லைன்னு அர்த்தமா? “
“ ம்ம் அப்ப நீங்க போய் கல்யாணம் பண்ணிக்கோங்க “
“அவளுக்கும் கல்யானம் ஆயிடுச்சி.. எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சே!” என்று சொலி சிரித்தேன்.
“ அதுக்கு என்ன .. நீங்க அவளை கூப்பிட்டு போங்க.. நான் உங்க ஃப்ரென்ட் கூட போறேன்” என்று சொல்லி சிரித்து நாக்கை கடித்துக்கொண்டாள். எனக்கு இப்போது சுன்னி டெம்பர் ஆனது!
“என்ன சொன்னே?”
“ம்ம்ம், சொரக்காயில் உப்பு இல்லைனு சொன்னேன் .. பேசாம வாங்க” என்றாள் வெடுக்கென்று!
“சரி நான் இல்லாதப்ப யாராவது உங்கிட்ட வந்து பேசினாங்களா?” என்று நைசாக போட்டு வாங்கினேன். 
“ஆமா ஒருத்தன் வந்து கூல்ட்ரிங்ஸ் வேனுமான்னு கேட்டான்.... கூல்ச் ட்ரிங்க்ஸ் கொடுக்க வந்த  மனுசன் எங்கேயோ வேடிக்கை பார்க்க போயிட்டான்னு சொன்னென் “ சொல்லிட்டு திரிஷா சிரிக்க, அதற்குள்  டைனிங்க் ஹால் வந்தது!
“ஹே! என்ன சொன்னே! கொழுப்புதான் உனக்கு “
“ சாப்பிட தானே வந்தீங்க!. போய் உக்காருங்க” என்று அவள் மீண்டும் கிண்டல் அடிக்க, நான் கை கழுவ போனேன். பின் நானும், அவளும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, ஒருத்தன் சடாரென்று திரிஷா முன்ன வந்து நின்னான் .. வேரு யாரு? விக்கிதான்!
“ ஹாய்டா மச்சான் “
“ ஹாய் விக்கி“ என்று நான் சொல்ல, திரிஷா ஓர கண்ணால் என்னை முறைத்தாள்.
“எப்படா வந்த உன்னை பார்க்கவே இல்லையே!“
“அப்பவே வந்துட்டேன்!  எல்லா ஃப்ரென்ட்ஸையும் பார்த்தேன் உன்னைதான் பார்க்கமுடியல “
“நான் இப்பதான் வந்தென்“ என்று சொல்லி விட்டு விக்கி திரிஷா பாத்து சிரிக்க, அவளும் சிரித்தாள். ரொம்ப பத்தினிதான் நம்ம திரிஷா ..
“ சாப்பிட்டயாடா “ என்றான் விக்கி!
“ ம்ம்ம்... உனக்கு என்ன வேணும்னு சொல்லு “
“ஒன்னும் வேணாம்டா”
திரிஷா வச்சிகிட்டு நாங்கள் இருவரும் பேச, திரிஷாக்கு விக்கல் வந்தது. உடனே விக்கி ஒரு குரல் குடுத்தான்
“யாருப்பா. அங்க.. தண்ணி பாட்டில் கொண்டு வாங்க”
அவன் சத்தம் போட்டதுல ஒருத்தன் ஓடி வந்து வாட்டர் பாட்டில் கொடுக்க, அதை திறந்து   திரிஷா டேபிளில் வைத்தான்.
அப்புறம் என்னை பார்த்து....!
“அப்புறம் மச்சான் .. லைஃப் எப்படி போகுது..உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு” என்றான்.
திரிஷா தண்ணீர் குடித்து விட்டு விக்கியை கவனித்தாள். இதை அவனும் கவனித்தான்.
“ நல்லா போகுது மச்சான் “
“ ஒரு நாள் வீட்டுக்கு வாடா...”
“ கன்டிப்பாடா “
“ சரி நான் கிளம்புறேண்டா! டைம் ஆச்சி “
“ சரிடா.. உன் போன் நம்பர் சொல்லு “
விக்கி போன் நம்பர் சொல்ல...அதை நான் போனில் பதிவு செய்ய, திரிஷா மனதில் பதிவு செய்வது புரிந்துக்கொள்ள முடிந்தது. விக்கி பை சொல்லி விட்டு போகும்பொது திரிஷாவை பார்த்து அவன் லைட்டா சிரிக்க, இவளும் சிரித்தாள்.
பத்தினிதான்!
“சாரிப்பா அவனாதான் வந்து பேசினான் “
“சரி விடுங்க.. இத எல்லாம் பத்தி பேச வேனாம் “
“சரி பேசல பட் சாரி... “
“எதுக்கு சாரி ‘
“இப்ப சொல்ல முடியாது .. வீட்டுக்கு போகும்போது சொல்றேன் “
“ம்ம்ம் “
திரிஷா பாயாசத்தை எடுத்து குடிக்க. எதிரே ஒரு காலேஜ் பையன் அவள் லிப்ஸை பாத்துகிட்டே இருந்தான்... திரிஷா அழகுக்கு எவந்தான் அவளை பார்க்காமல் இருப்பான்.
சீன் ஓவர்..
திரிஷா மனசாட்சி பேசிகிட்டது..
”என்னடி நீ இப்படி அலையறே”
“யார் நானா ?“
“ஆமா உன்ன கழட்டிவிட்டு போனவனை பார்த்து இப்படிதான் பல்லை இளிப்பியா?”
“ச்சே சாதாரனமா பேசினேன்...எனக்கு ராஜுதான் எல்லாம் “
“எங்க உன்மையா சொல்லு. உனக்கு அவன பாக்கும்போது ஒன்னும் தோணலயா?”
“இல்ல தோணலே!”
”சும்மா சொல்லாத! நான் உன் மனசாட்சி எனக்கு தெரியாம என்ன நடக்கும். நீ அவனை  பார்க்கும்போது எல்லாம் உன்ன ஒரு பார்க்கில் வைத்து கிஸ் அடிச்சானே...அதானே நினைச்சே!” என்றது மனசாட்சி!
“சீச்சி! நான் ஒன்னும் அந்த மாதிரி பொம்பளை இல்லே”
“என்னை ஏமாத்த வேணாம்! நான் உன் மனசாட்சி.... இதை எல்லம் பத்தி யோசிக்காம ராஜுக்கு உன்மையா இரு “
“நீ என்ன வேனாலும் சொல்லிக்கோ.. ராஜு தான் எனக்கு எல்லாம், மத்தவங்க எல்லாம் கால் தூசிக்கி சமம்“
“ம்ம் பாக்க்லாம் “
இப்படி அவ மனசாட்சியோட சன்டை போட., நான் குறுக்கிட்டேன்!
“என்ன திரிஷா பேசாம வரே”
“என்ன பேச”
“அப்பறம் சொல்றேன்னு சொன்னியெ அது என்னப்பா?” என்றேன்.
“எப்ப சொன்னென் “
“அதான் நான் சாரி சொல்லும்போது “
“நான் என்ன சொன்னென் “
“எதுக்குனு கேட்ட”
“ஆமா கேட்டேன்..... அதுக்கென்ன “
“நீ எதுக்கு அப்படி கேட்டே?”
“முதலில் நீங்க சாரி எதுக்கு கேட்டீங்க “
“இல்லபா ..நான் சொன்னா தப்பா எடுத்துகாத... எனக்கு உன்ன மகாராணி மாதிரி காமிக்கனும் அவனுக்கு“ என்று இழுத்தேன்.
“எவனுக்கு?”
“அதான் விக்கிக்கு “
“ ஸோ”
“அதான் உன்ன அழகா ட்ரெஸ் பண்ண சொன்னேன்”
“ஏன் நான் ட்ரெஸ் பன்னாதான் அழகா”
“ஐயோ! அப்படி இல்லேப்பா...எல்லாரும் உன்னை கவனிக்கனும்னு ஆசை பட்டேன்”
“அதான் எதுக்கு”
“அப்பதான் விக்கி ஃபீல் பன்னுவான் “
“என்னான்னு “
“இப்படி ஒரு அழகிய மிஸ் பண்ணிட்டோம்னு” என்று சொன்னேன். திரிஷா மெல்ல சிரித்து பேசாமல் வந்தாள்.
“ என்ன திரிஷ்!”
“சொல்லுங்க”
“அதான் நான் எல்லாரும் உன்ன பார்த்து பொறாமை படும்போது விக்கியும் என்ன பார்த்து பொறாமை படனும்னு நெனச்சேன்”
திரிஷா மீன்டும் பேசாமல் வந்தாள்.
“திரிஷ் கண்ணா, எதாவது பேசுப்பா” என்று நான் பைக் ஓட்ட, அவள் திரிஷா பேசாமல் இருந்தாள்.
அவள் கோவமா இருக்காள்னு நினைத்துக்கொண்டு நான் பேசாமல் பைக் ஓட்டிகிட்டு வீடு போய் சேர்ந்த்தேன்.
திரிஷா இறங்கி என்னை பார்க்க, நான் மீண்டும் ஸாரி சொன்னேன்.
“சும்மா அதையே சொல்லாதீங்க... “
“இல்லை! நான் தான் தப்பு பண்ணிட்டேன்”
“ ஒரு தப்பும் பண்ணல, சாவி குடுங்க “
“இல்ல என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு “
“ம்ம் மன்னிச்சிட்டேன்...சாவி குடுங்க “
“இந்தாப்பா” என்று சாவி எடுத்து அவளை பார்த்து பாவமாக,
“என் வீட்டு மஹாராணியை இப்படி யாருமே கண்டிக்காத மாதிரி பன்னிட்டேனே” என்றேன் மெல்ல!
அதுக்கு திரிஷா சொன்னாள்...!
” உங்க வீட்டு மஹாராணியை கண்டுக்காத ஆம்பளையே இந்த உலகத்துல இல்ல.. பேசாம வாங்க” என்று அவள் எதையோ சாதித்த மாதிரி நடந்து போக, நான் அவள் பதிலின்  முழு அர்த்தத்தை புரியாமல் பைக்கை நிறுத்தி விட்டு நான் வீட்டுக்குள்ளே வந்தேன்!
Like Reply


Messages In This Thread
RE: திரிஷா மகாராணி - by Mouni1 - 17-07-2019, 12:58 PM



Users browsing this thread: 2 Guest(s)