நீ by முகிலன்
நீ -57

மொத்தமாகவே என் மனதைக் கொள்ளை கொண்டு விட்டாள் நிலாவினி.
அவளின் செவ்விதழ் மீது என் பார்வையை ஊன்றினேன்..! அவளுடைய இனிக்கும்  இந்த செவ்விதழ்கள் இனி எனக்கு மட்டுமே சொந்தம்..! என் தாகம் தணிக்கவே அவைகள்.. கோவைக்கனி இதழ்களாகக் கனிந்திருக்கின்றன..!!
”தா…” என்றேன் தீராத தாகம் கொண்டவனாக. 
”ம்கூம்..!!” குறுக்காக மண்டையை ஆட்டினாள். அவளது காதோர உதிரி முடியும் சேர்ந்து ஆடியது. 
”ஏன்…?” தெரியும் இப்படித்தான் ஓட்டுவாள் என்று.
”மாட்டேன்…” 
”ஏய்..தாடி..”
”சீ… போடா…!!” 
”என்னது… டா..வா..?” நான் சற்று திகைப்புடன் கேட்க.. 
”பின்ன.. நீங்க மட்டும் டீ.. சொல்லலாம்.. நாங்க டா.. சொல்லக்கூடாதா..? எனக்கு எதுலயுமே சம உரிமை வேனும்..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

” ம்..ம்.. சரி.. தர்றேன். ! பக்கத்துல வா..!!” என்றேன். 
”யாராவது வந்துட்டா..?” திடுமென பயந்தவள் போலக் கேட்டாள்.
”ம்.. இப்படியே பேசிட்டிருந்தா.. கண்டிப்பா வந்துருவாங்க..!!”
”வேண்டாம்..! அப்ப.. வேண்டாம்…!!”
”சரிதான் வாடி.. என் வெல்லக்கட்டி. .!!தாடி.. ஒரு.. முத்தம்..!!” 
”வருவேன்..! வருவேன்..!! தருவேன்..! தருவேன்..!! ஆனா நீங்க என்னை டச் பண்ணக்கூடாது…!!”
”சரி… வா…!!”
”ம்.ம்.! கையை பின்னால கட்டிககோங்க…!!”
”ம்..!!” என் கைகளை பின்னால் கட்டிக் கொண்டேன் ”ஓகே வா..?” 
”சட்னு கட்டிப் புடிச்சிட்டா…?”
”மாட்டேன்னு சொல்றேனில்ல..”
”குட்.. பாய்..!!” சிரித்து கொஞ்சமாக நகர்ந்து வந்தாள். புடவை மாராப்பை சரி செய்து கொண்டாள்.

”வந்துரு…! சட்னு வந்தரனும்..!!” 
”ந்நோ..!! மெதுவாத்தான் வருவேன்..!!” நின்று விட்டாள். 
”இன்னும்… வா..!!” 
”பயம்மாருக்கு..”
”என்ன பயம்…?” 
”எ.. என்னமோ.. பயம்..!!” கண்களில் குறும்பு.. உதட்டில் புன்னகை..! 
”சட்னு.. வா..!!” நான் கை நீட்டினேன். 
” ஏ..ஏய்..!! ஓ..நோ..!! டோண்ட் டச்..!!” என்று துள்ளி ஓடி.. பழைய இடத்துக்கே போய் நின்று கொண்டாள்.

நெஞ்சில் கை வைத்து.. 
”மோசம்.. மோசம்…! அய்யோ… திக்னு ஆகிருச்சு..! கொஞ்சம் இல்லை.. என்னைக் கட்டிப்புடிச்சு.. மூச்சுத் தெணற தெணற.. இறுக்கி.. கிஸ் பண்ணிருப்பீங்க.. இல்ல..? ஓ.. பேட்.. காட் .!! தப்பிச்சேன்..!!" என்றாள்.

அவள் பேச்சு  கேட்க..  சுவையாகத்தான் இருந்தது. அதே சமயம் என் மனதில் அவள் மீதான ஏக்கம் அதிகரித்துக் கொண்டே போனது.
அவளை மடக்கிப் பிடிப்பதற்கு எனக்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் என் மனைவியாக வரப் போகிறவளை.. பயமுறுத்துவது.. அவ்வளவு நல்லதல்ல என்று எண்ணி.. அவளோடு சேர்ந்து… நானும்.. கதை படிக்கும் உங்கள் பொருமையைச் சோதிக்கிறேன் என நினைக்கிறேன்..? இருப்பினும் வேறு வழியில்லை..!!
”ஏய்.. நிலா..! வரமாட்ட.. இல்ல..?” என்று கேட்டேன்.
” வருவேன்..! தருவேன்..!!” என்றாள். மூக்கு விடைக்க..!
”ஆ..! இப்படியே சொல்லி.. சொல்லி.. என்னை டபாய்ச்சிட்டிரு..!!”

நான் வந்தும் நேரமாகிவிட்டது. யாராவது வரக்கூடும். ஆனால் நிலாவினி கண்கள் நிறையக் குறும்பும்.. உதடு நிறையப் புன் சிரிப்புமாக என்னைச் சீண்டிக் கொண்டிருந்தாள்.
”நா.. போறேன்..!!” என்றேன் தீர்மானமாக..!
”வேண்டாம்.. கூடாது..!!” என்றாள். 
” அப்பன்னா… வந்துரு..!!” 
”வருவேன்… தருவேன… பூக்கள் சிரிக்கும்..!!” 
”சிரிக்கற பூக்கள பறிச்சிடலாம்..”
”ஓ… ந்நோ…! பூக்கள் பாவம்..!!”
” சரி… பறிக்காம… கசக்காம.. ரசிக்கலாம்..! வா..!!” 
மெல்ல..” வரவா..?” என்றாள். 
”நீ.. வல்லேன்னா.. இப்ப நான் ஷ்யூரா போயிருவேன்..”
”இருங்க… இருங்க..!! என் கை.. எப்படி நடுங்குது பாருங்க..!!” என்று அவளின் தந்தக் கைகளை என் முன்னால் நீட்டினாள்.

உண்மையிலேயே.. அவள் கைகளில் மெலிதான ஒரு  நடுக்கம் தெரிந்தது. முகத்தில் வியர்வை..!
”ஆமா..! ஏன்…?”
”நீங்கதான்..!! உங்களாலதான்..!!”
”ஹேய்.. நான்தான்.. உன் பக்கத்துலயே வரலையே..?” 
”வந்தா… பயமுறுத்தறீங்களே..? உக்காருங்க.. ப்ளீஸ்…” 
”பரவால்ல.. நா.. நிக்கறேன்..!!”
”எனக்கு.. இன்னும் பயம் வரும்..! உக்காருங்க.. வர்றேன்.. தர்றேன்…!!”
”ஹூம்..!!”சோபாவில் உட்கார்ந்தேன் ”சரி.. வா..!”

அருகில் வந்து.. தனது சந்தனக் கைகளை நீட்டினாள். வெந்நிற தந்தக் கைகள்.
”நடுங்குதா பாருங்க..?” 
”இல்ல.. ரிலாக்ஸா.. வா..” 
”ஏதாவது பண்ணுவீங்களா..?” 
”ம்கூம்… பண்ணமாட்டேன்..!” 
சிரித்தாள் ”இல்லல்ல…?” 
” இல்ல…”

தயங்கி மெதுவாக  என் பின்னால் வந்து நின்றாள்.
”தொடட்டா…?” 
”ம்..ம்..! தொடு..!!” 
”தோளவா…? தலைவா…?” 
”உன் விருப்பம்…” 
”ஓகே..! கைய மார்ல வெச்சிக்கோங்க..!!” 
”ம்..ம்..” அவள் பக்கம் திரும்பி.. என் கையை அவள் மார்பை நோக்கி நீட்டினேன்.
”நோ.. நோ..” மீண்டும்  சட்டென துள்ளிப் போய்.. எட்ட நின்றாள்.

”ஹேய்.. நீதான.. மார்ல கை வெக்கச்சொன்ன..?”
”அது.. என் மார்ல இல்ல சார்..! உங்க மார்ல கைய கட்டிக்கச் சொன்னேன்..!”
”கட்டிக்கனுமா..?” 
”ஆமா..” 
”வா…” 
”ஹைய்யோ..! என்னை இல்ல..! உங்க மார்ல கையை கட்டிக்கனும்..?”
”சரி..” கட்டிக்கொண்டேன் ”வா..”
”எனக்கு.. வேர்க்குது..”
”எனக்கு பயங்கரமா.. பீ பீ ஏறுது..”
”ஐயோ..! உங்களுக்கு பீ பீயா..?”
”ஆமா..! பீ பீ.. ஹார்ட் அட்டாக்னு.. உன்னால.. எல்லாமே என்னை அட்டாக் பண்ணிருச்சு..!!” 
”ஓ..! ஆனா.. எனக்கு என்னாச்சு தெரியுமா..?” 
”என்னாச்சு..?” 
”திகில்..! நெஞ்செல்லாம்.. பயங்கரமா.. திக்.. திக்னு அடிச்சுக்குது..!!” என கண்களைப் படபடவென சிமிட்டினாள்.

”ரிலாக்ஸா.. தைரியமா வா..!!”
”ம்கூம்..” தலையாட்டினாள் ”ரியல்லா… பயம்மாருக்கு..”

எனக்கு ஒருவகை சலிப்புத் தண்மை உண்டாகி விட்டது. என்ன பெண் இவள்..? அருகில் வரவே இத்தனை தயக்கம் என்றால்… திருமணத்துக்கு பின்.. என் இச்சைப்படி… இவளோடு எப்படி உடலின்பம் காண்பது..?
”ஏய்.. இத பாரு நிலா..! நீ இப்படி சுத்தி.. சுத்தி வந்துட்டிருந்தேன்னா.. பயம்மாத்தான் இருக்கும்.. ஒரே முடிவு.. சடக்னு வந்து பக்கத்துல உக்காந்துக்க.. பயம் போயிரும்..!!” என்றேன். 
” உண்மையே சொல்றேன்..! எனக்கும் ஆசைதான்..” 
”அப்றம் என்ன…? வாயேன்..?” 
”வந்து.. உக்காரட்டா..?”
”ம்..ம்.. வா..”

சொன்னது போலவே.. சட்டென வந்து என் அருகில் உட்கார்ந்து விட்டாள்.
”ஹப்பாடா…!”நான் பெருமூச்சு விட.. அவளும் மார்பகம் விம்மினாள்.
”என்னது.. உனக்கும்..?” நான் கேட்க..
”திக்.. திக்னு இருக்கு..” என்று சிரித்தாள்.
”உன்னை தொடலாமா..?” 
”ம்..ம்..” தலையாட்டினாள்.

என்னுள் ஒரு தாபம் பொங்கியது..! எத்தனை நேர ஏக்கம் இது..? சட்டென அவளைக் கட்டிப்பிடித்தேன்..!!
”ஆ..” என்று பதறினாள் நிலாவினி
”பாத்திங்களா.. பாத்திங்களா…?”
”ஏய்.. நோ..! ப்ளீஸ்.. நிலா..! உடனே எந்திரிச்சு ஓடிடாதே..!” 
”அப்பன்னா.. என்னை விடுங்க..! அங்க.. இங்க.. தொடவேண்டாம்..!!”
”இல்ல..இல்ல.. உன் பயம் போகனுமில்ல..? அதான்.. சட்னு கட்டிப்புடிச்சா.. உன் பயம் போயிரும்…!!”
”அ… அதுக்கு.. இ… இன்னும் நாள்.. நாள் இருக்கு..! இ.. இப்ப எ.. என்ன அவசரம்..? ம்..ம்..?” என்று நாசூக்காக.. என் கையை விலக்க முயன்றாள்.

அவளை லேசாக அணைத்தபடியே..
”என்னது.. நீ இப்படி வெக்கப்படறே..?” என்றேன்.

என் கண்களை ஊடுருவியபடி
”நா.. என்ன..உங்க மாதிரி ஆம்பளையா..? வெக்கமில்லாம இருக்க..?” என மெதுவாக கேட்டாள்.

அவளது கனிந்த உதடுகள் இரண்டும்.. இன்பரசம் ஊறி.. ததும்பிக் கொண்டிருந்தன.! கள் ஊறிய.. பூவின் இதழ்களாக.. அவளது இதழ்கள்..! அதில் மெல்லிய துடிப்பு…! நடுக்கம்…!! 
‘ஹா..’ என்னுள் மீண்டும் ஒரு ஆழப்பெருமூச்சு..!!

”நிலா…” 
”ம்..ம்..?” 
”ஐ லவ் யூ..!!” 
”ம்ம்…”
” ஒரு கிஸ்… குடேன்..” 
”ம்கூம்..” 
”குடுக்க மாட்ட..?”
”ம்கூம்..” என அவள் தலையாட்டினாள்.
”அப்ப.. நான் குடுப்பேன்..” 
”ந்நோ…” 
”ப்ளீஸ்… ப்ளீஸ்…” 
”ந்நோ… ந்நோ…” 
”ப்ளீஸ்ஸ்ஸ்…” பச்சக் என.. அவள் உதட்டில் என் உதட்டைப் பதித்து… அழுத்தினேன்..!!!! 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-07-2019, 09:54 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 6 Guest(s)