17-07-2019, 09:41 AM
”என்ன பண்ற… அப்படி…?”
” பசங்ககூட பேசப்பேச… ஒரு மாதிரி பீலாகி…சம்பந்தா.. சம்பந்தமில்லாம.. என்னென்னமோ பேச ஆரம்பிச்சிர்றேன். தூக்கம் இல்லாம… விடிய.. விடிய.. வாக்கிங் போயிட்டிருக்கேன்..”
”ஓ… சோறு..??”
”அது ஒன்னு மட்டும்தான். . உருப்படியா பண்ணிட்டிருக்கேன். டி வில… நேர்ல… எங்க பாத்தாலும். . யாரப்பாத்தாலும். . உன்னோட.. ஏதாவது ஒரு செயலோ… பேச்சோ..சிரிப்போ… நாபகம் வந்து உயிரை வாங்குது..! ஆனா சத்தியமா சொல்றேன் குட்டி…இதெல்லாம் எப்படி எனக்குள்ள வந்துச்சுனே எனக்கு தெரியல…! நா..ஆசப்பட்டெல்லாம்… நீ இந்தளவுக்கு. . என் மனசுக்குள்ள… வல்ல…!” என்று விட்டு. .. அவள் கண்களுக்கு முத்தம் கொடுத்தான்.
” இந்தளவுக்கு… எதுக்கு… பீல் பண்ற..?” என்றாள்.
” நானாடி.. பண்றேன்..? அதுவா.. வருது..! எனக்கு மட்டும் ஆசையா… உன்னை நெனச்சு… உருகனும்னு..? உண்மையா சொல்லனும்னா.. உன் வாழ்க்கைலருந்து சுத்தமாவே வெலகிடனும்னுதான் நானும்.. ஆசைப் படறேன்..! ஆனா முடிய மாட்டேங்குதே..!”
” முடியும்.. ட்ரை பண்ணு..”
” உம்…!”
”அப்ப… இதுக்கப்பறமெல்லாம் என்னைப் பாக்க வரமாட்டியா..?”
”தெரியல… நா.. நெனச்சு என்ன பண்றது..? விதி விடனுமே..!”
” அதுக்குத்தான்.. உனக்கேத்த மாதிரி. . எவளையாவது.. லவ் பண்ணி…. லைப்ல செட்டிலாகுன்னு சொல்றேன்.”
” கஷ்டம்…”
” என்ன கஷ்டம்..?” அவன் தலை மயிரைக் கோதினாள்.
” லைப்ல செட்டிலாகறது.. பிரச்சினை இல்ல… ஆனா இன்னொருத்திய.. லவ் பண்ண முடியாது…!”
”அது.. நீயா நெனச்சுக்கறதுதான்..”
”அப்படி இல்ல… குட்டி. .!”
”ஏ..! நாங்கூட ரவிய லவ் பண்றப்ப… இதே மாதிரிதான் பீல் பண்ணேன்..! ஆனா இப்ப பாரு… நான் சொல்ல வேண்டியதில்ல.. உனக்கே தெரியும்..”
சிரித்தான்.
”ஏன் சிரிக்கற..?” எனக் கேட்க..
அவள் உதட்டைக் கடித்தான்.
”வலிக்குதுடா..” எனச் சிணுங்கினாள்.
”ஏ.. லூசு..! நீ பண்ணதெல்லாம் லவ்வே இல்லடி..! லவ்வுன்னா.. ஆசைப்பட்டு வரக்கூடாது… அதும்.. நீயா அவன.. லவ் பண்ணல..! அவன் பண்ணான்றதுக்காத்தான்.. நீ பண்ண…?”
”ம்..ம்…! ஆனா..”
”அவன மட்டும் இல்ல… நீ எவனையுமே.. நீயா லவ் பண்ல..! அவனுக உன்னப்பண்றதப் பாத்து.. நீயும் பண்ணுவ..! இது லவ் கெடையாது..! பிரெண்சிப் மாதிரியான ஒரு பழக்கம்.. அவ்வளவுதான்…!” என்றான்.
அவளால் அவனது கூற்றை.. ஏற்க முடியவில்லை.
”ஏ.. போடா..! உனக்கு பேசத்தெரியுங்கறதுக்காக.. எப்படி வேனா பேசலாம்னு.. பேசாத..” என்றாள்.
”சரி.. உனக்கு புரியற மாதிரி.. ஒன்னு சொல்லட்டுமா..?”
”என்ன. ..?”
”பரத்த… நீ லவ் பண்றதான..?”
” ஆமா. ..”
”இது எத்தனை நாள். . நீடிக்கும்னு நெனைக்கறே..?”
‘திக’கென்றது… மனது..!!
அவனே ” நீ போற வேகத்துக்கு… இன்னும் ஆறுமாசம் தாண்டினா.. அதுவே பெருசு..! அதோட.. அடுத்த. . ஆறு மாசத்துல.. இதே மாதிரி வேற ஒருத்தன.. நீ லவ் பண்ணிட்டிருப்ப…” என்றான்.
அவளின் ஒவ்வொரு காதலின் போதும் கூடவே இருந்தவன். அவன் சொல்வது சரிதானோ என்றுகூடத் தோண்றியது. ஆனால் மற்றவன்களுடன். . அவள் உடலுறவு வரையெல்லாம் போனதில்லை.
ஆனால் பரத்துடன்.. எல்லாமே முடிந்துவிட்டது.. அப்படியிருக்க… பரத்தை விடமுடியாது… என்றுதான் தோண்றியது. தவிற.. இந்தக் காதல். . அவளது அப்பா முதற்கொண்டு. . எல்லோருக்குமே தெரியும்..!
ராசு சொல்வது.. பரத் விசயத்தில் நடக்கப் போவதில்லை..!!
”ஏ… என்ன நீ பாட்டுக்கு.. ஒளறிட்டே போற..? நீ நெனைக்கற மாதிரிலாம் இல்ல. நேஜமாவே.. நாங்க ரொம்ப லவ் பண்றோம்..” என்றாள்.
”ம்… பாப்போம்..” எனச் சிரித்தான்.
”உன் பீலிங்க்ஸ் புரியுது..அதுக்காக நீ… என்னோடது லவ்வே இல்லேன்னு சொல்லாத.. என்ன. .?”
”ம்..சரி..! உன்னோடது புணிதமான காதல்… சரியா..?”
”புணிதமோ.. இல்லியோ..! ஆனா. . நாங்க ஒன்னு சேந்து வாழ்வோம்..”
” ஓ…!”
”என்ன.. ஓ..?”
” அப்படியா…?”
” ஆமா. ..”
”வாழ்த்துக்கள்…!!” என்றான்.

first 5 lakhs viewed thread tamil