16-07-2019, 11:32 PM
நான் எழுதுவது எல்லாமே நாலாந்தரம்.. ஏழாந்தரம் என்று சொல்லப் படும் சமூகச் சீர்கேடான கதைகள் ஆயிற்றே. எல்லாம் குப்பைகள். இந்த குப்பை கதைகணளை எழுத ஒருத்தன் சொல்லிக் கொடுக்க வேறு வேண்டுமா.. ?? என்ன கொடுமை இது.. ??
என்ன இப்டி சொல்லிட்டிங்க நண்பா
உங்க எழுத்துக்கு எத்தனை ரசிகர்கள் தெரியுமா...
இதயப்பூவும் இளமைவண்டும் கதை நம்மைப் போலவே வளர்ந்துள்ளது
இப்படிலா கதை எழுதீட்டு குப்பைனு சொல்லிட்டிங்களே....
என்ன இப்டி சொல்லிட்டிங்க நண்பா
உங்க எழுத்துக்கு எத்தனை ரசிகர்கள் தெரியுமா...
இதயப்பூவும் இளமைவண்டும் கதை நம்மைப் போலவே வளர்ந்துள்ளது
இப்படிலா கதை எழுதீட்டு குப்பைனு சொல்லிட்டிங்களே....