Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)]அவர்களுக்குத் தேவையான வீரர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுகின்றனர். சாஹல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. பும்ரா, ரோஹித் ஷர்மா இருவரும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்கள், அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் தேர்வு இப்படியாகத்தான் நடக்கிறது. கோலி, ரவி சாஸ்திரியின் தன்னிச்சையான முடிவுகளே உலகக்கோப்பை தோல்விக்கான காரணம்" என அதில் கூறப்பட்டது. இந்தச் செய்தி இந்திய கிரிக்கெட் அணியில் பூகம்பமாக வெடித்துள்ளது. தற்போது இந்தப் பிரச்னை குறித்து ஆலோசிக்க பி.சி.சி.ஐ முன்வந்துள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F279b2e9a-a1b8-444e-9...2Ccompress]
கோலி[color=var(--meta-color)]AP[/color]
[/color]
[color=var(--content-color)]ஐ.ஏ.என்.எஸ் தளத்துக்குப் பேட்டியளித்துள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ``ரோஹித்துக்கும், கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு என வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. இந்த மாதிரியான தவறான தகவல்களால் அணிக்கு பாதிப்பு ஏற்படும். இருந்தாலும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த பி.சி.சி.ஐ தயாராக உள்ளது. ரோஹித் ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை ஏற்க இதுவே சரியான தருணம். கோலிக்கு தற்போது மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. இருப்பினும் அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய கட்டாயமும் ஏற்கெனவே உள்ள யோசனைகளுக்கு புதுவடிவம் கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 16-07-2019, 11:26 AM



Users browsing this thread: 104 Guest(s)