Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]லிமிடெட் ஓவருக்கு ரோஹித்... டெஸ்டுக்கு கோலி?' - பி.சி.சி.ஐ கையிலெடுக்கும் அஸ்திரம்[/color]

[color=var(--title-color)]ஒரு புதிய பார்வை தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ரோஹித் அதற்குத் தகுதியான நபராக இருப்பார்.[/color]
[Image: vikatan%2F2019-07%2Ff2a55a5e-35f7-4ef7-8...2Ccompress][color=var(--meta-color)]கோலி ( AP )[/color]
[color=var(--content-color)]உலகக்கோப்பையில் அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணங்கள் சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே, தோல்விக்கிடையே இந்தி பத்திரிகையான டைனிக் ஜக்ரான் இந்திய அணியில் பிளவு இருப்பதாக ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. கோலிக்கு ஆதரவாக சிலரும், ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F11795146-8fa0-441a-9...2Ccompress]
ரோஹித் - கோலி[color=var(--meta-color)]AP[/color]
[/color]
[color=var(--content-color)]``இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொல்லைக் கேட்டு விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே கோலி அணியில் இடம்கொடுக்கின்றனர். தனக்கு சரிப்பட்டு வராதவர்களைக் கழற்றி விடுகின்றனர். உலகக்கோப்பை அணித்தேர்வின்போதுகூட துணைக் கேப்டன் என்ற முறையில் ரோஹித் ஷர்மாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், கோலி, ரவிசாஸ்திரி இருவரும் இணக்கமாக செயல்படுகின்றனர். தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.பிரசாத் இவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 16-07-2019, 11:25 AM



Users browsing this thread: 102 Guest(s)