முள் குத்திய ரோஜா(completed)
#38
முள் குத்திய ரோஜா – 7
 பக்கத்தில் பார்த்து விட்டு என் கைக்கு மென்மையாக முத்தம் கொடுத்தாள் நிலாவினி. அந்த பார்க்கில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால்.. அதற்கு மேல் என்னால் அவளிடம் நெருக்கம் காட்ட முடியவில்லை. ஆனால்.. அவளைப் போலவே.. நானும் அவளின் மிருதுவான உள்ளங் கைகளுக்கு மென்மையாக முத்தங்கள் கொடுத்தேன்.. !!
” எனக்கு நீ வேணும் நிலா..” அவளை ஏக்கமாய் பார்த்தபடி சொன்னேன்.
” ம்ம் ” மெலிதாகப் புன்னகைத்தாள்.
” இப்பவே.. ” என்றேன்.
அவள் முகம் திகைப்புக்கு மாறியது.
” வாட் டூ யூ மீன்.. ?”

” நீ எனக்கு வேணும்… ”
” யூ.. மீன்.. ??”
” ப்ளீஸ்.. !!”
” இப்ப.. எப்படி… ?”
” எங்காவது.. தனிமையான இடத்துக்கு போலாமே.. ? ப்ளீஸ்.. !!”
அவள் என்னை அதே பார்வை பார்த்தாள். ஒட்டியிருந்த அவளது செவ்விதழ்கள் பிரிந்து.. மெல்ல நடுங்கின. அவள் கைகளில் திடீரென மெலிதான ஒரு நடுக்கம் வந்திருந்தது. எனக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.!
” ப்ளீஸ் நிலா.. ! உன்னை இப்படியே உன வீட்டுக்கு அனுப்பிட்டா.. இந்த நைட் நான் ஏக்கத்துலயே செத்துருவேன்.. !”அவள் விரல்களைப் பிண்ணியபடி சொன்னேன்.
” என்னை என்ன பண்ண சொல்றிங்க.. ?” அவள் குரலிலும் அந்த ஏக்கமும் தடுமாற்றமும் தெரிந்தது.
” எங்கயாவது தனியா.. யாரும் வந்து தொந்தரவு பண்ணாத எடமா போலாம்.. ப்ளீஸ்..”
” எனக்கு பயமா இருக்கு.”
” என்ன பயம்.. ?”
” தெரியல..! மனசு பதறுது.. ஒடமபெல்லாம் நடுங்குது.. !!”
” என்னை கட்டிப் புடிச்சுக்கோ.. இறுக்கமா.. ?”
மெல்லச் சிரித்தாள்.
” இந்த பயம்கூட அதனாலதான்னு நெனைக்கறேன்..”

” ப்ளீஸ் நிலா.. எனக்கு நீ வேணும்மா.. ”
அவள் மறுக்கவில்லை. ஆனால் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா - by johnypowas - 03-01-2019, 05:41 PM



Users browsing this thread: 2 Guest(s)