15-07-2019, 08:28 AM
அடேயப்பா....சந்தோசத்தின் உச்சிக்கே என்னை கொண்டு சென்று விட்டீர்கல் நன்றி நண்பர்களே Mr.lovemygf and Mr.sandyshh ughhh,,,நீங்கள் குறிப்பிட்டு சொன்ன இடத்தை நிறைய முறை அழித்து அழித்து எழுதிதான் கடைசியில் மலரின் உணர்வை இப்படி எழுதி முடித்தேன்...அதற்கான வரவேற்பை மிகவும் அதிகமாக எனக்கு கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி..