14-07-2019, 01:47 PM
(14-07-2019, 01:42 PM)kumarramyaaaa Wrote: இருவரும் ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால கட்டிப்பிடித்து அன்பை வெளி வெளிக்காட்டுகிறார்கள்.
அக்கா எனக்கு ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட இருக்குமா.
வந்தவுடனே சாப்பாடு தான் ஆட வா வெளியே போய் கடையில சாப்பிடலாம்.
இருவரும் ஒரு ரெஸ்டாரண்டுக்கு போய் சாப்பிட்டு கொண்டே இருக்கிறார்கள்.
குமார்: அக்கா நீ ரொம்ப சந்தோஷமா இருக்கியா.
சரண்யா: தம்பி இல்லடா நான் மட்டும் தான் இங்க தனியா இருக்கேன் நீ யாரும் இல்லை அப்பா அம்மா போயி ரொம்ப நாளாச்சு அதுக்கப்பறம் நீ இப்ப தான் வர
Ji neega padathuku Tamil vasanam eluthekkittu irrukenga. Better try to write story
sagotharan