14-07-2019, 10:16 AM
சட்டெனத் தலைதூக்கி… அவனைப் பார்த்தாள்.
”ச்சீ…”
”என்ன…லொச்சீ…?”
” பின்ன…என்ன பேச்சு இது..?”
”எங்கிட்ட.. நீ நடிக்கறது வேஸ்ட்றா குட்டி…”
”ஐயோ. . சத்தியமா அப்படிலாம் இல்லடா..”
அவளையே பார்த்தான்.
”இப்படியே பேசினின்னா அப்பறம்.. நான் அழுதுருவேன்..” என்றாள்.
”சரி…படுத்துக்க..”
நெளிந்து விட்டு. . அவன்மேலிருந்து. .. எழுந்து உட்கார்ந்தாள். தன் மார்பை நீவி.. ”வலிக்குது..” என்றாள்.
” நான் காரணமில்ல..”எனச் சிரித்தான்.
அவன் நெஞ்சில் குத்தினாள். ”அழுந்துச்சில்ல…” என்றுவிட்டு எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு பாத்ரூம் போனாள்.
அவள் பாத்ரூமிலிருந்து வர.. ராசுவும் வந்தான். அவன் பாத்ரூம் போக…
அவள் வாசலிலேயே நின்றுவிட்டாள்.
அவளது அப்பா…நன்றாகக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.
ராசு வந்து ”ஏன் நின்னுட்ட..?” எனக் கேட்டான்.
” வா..” என அவன் கையைப் பிடித்து.. உள்ளே இழுத்துப் போனாள்.
ஒரு சொம்பு தண்ணீரைக்கொண்டு போய்.. அவள் அப்பாவின் தலைமாட்டில் வைத்து விட்டு.. வந்து கதவைச் சாத்தினாள்.
இன்னும் நின்றுகொண்டிருந்த ராசு.
”எழுப்பி.. உள்ள வந்து படுக்கச் சொல்லி பாக்கலாமா.?” எனக்கேட்டான்.
”வேண்டாம். .”
”ஏன்…?”
”நெறைய நாள். .. வாசல்லதான் தூங்கும்.. ” என அவனை இடித்துக்கொண்டு நின்றாள்.
”எதுக்கு. . இப்ப.. இப்படி ஈஷிட்டு வந்து நிக்கறே..?”
” சும்மாதான். .”
” படு..”
” அப்போ… முத்தம் தரமாட்டியா..?” என அவனைப் பார்த்தாள்.
அவள் கன்னத்தில் மெண்மையாக முத்தம் கொடுத்து ”படு.. போ..” என்றான்.
மறு கன்னத்தைக் காண்பித்தாள்.
அங்கேயும் ஒரு முத்தம்.
”போதுமா…?” எனக் கேட்டான்.
”ஒதட்டுக்கு..?”
” ம்கூம். ..”
”ஏன்டா..?”
”என்னை நீயே கெடுத்துராத..”
”சரி… போ..! எனக்கென்ன..?” எனப் படுத்தாள்.
அவனும் படுத்தான்.
”வெளக்க அணச்சிடவா..?” எனக் கேட்டாள்.
”எரியட்டும்…” என்றான்.
” வெளக்கெறிஞ்சா… உனக்கு புடீக்காதே..”
”இப்ப புடிக்கும்…”
” நாயீ..நீ .. ரொம்ப கெட்டுப்போய்ட்டடா..” எனச் சிரித்தாள்.
”நானு…?”
”க்கும். ..”
” சரி… குட்நைட்…”
” என்னைக் கட்டிப்புடிச்சாவது படுப்பியா…?”
” ம்கூம். ..”
”மயிரா…” என அவன்மேல் காலைப் போட்டாள் ”குட் நைட்..”
விடியற்கால நேரம். .. பாக்யாவுக்கு விழிப்பு வந்தது.
தன் வயிற்றின் மேல் கிடந்த. ..ராசுவின் கையை விலக்கி.. எழுந்து வெளியே போனாள். விடியல் வெளிச்சம் வந்திருக்க.
லேசான.. குளிர் இருந்தது.
வாசலில் படுத்திருந்த… அவளின் அப்பா.. லுங்கி வேட்டியை இழுத்துப் போர்த்தியவாறு… சுருண்டு படுத்திருந்தார்.
அவள் பாத்ரூம் போய்விட்டு.. மறுபடி வீட்டுக்குள் போனாள்.
விடியல் வெளிச்சம் லேசாக இருந்ததால் விளக்கை அணைத்தாள்.
ராசுவின் அருகே உட்கார்ந்து… அவனை எழுப்பினாள்.
தூக்கம் கலைந்து ”என்ன. .?” எனக்கேட்டான் ராசு.
”எந்திரி. .”
” ஏன். ..?”
”வெடிஞ்சிருச்சில்ல..”
தலையைத் தூக்கிக் கதவு வழியாக. . வெளியே பார்த்தான்.
”அதுக்கு. .?”
”எனக்கு ஹெல்ப் பண்ணு..”
” என்ன ஹெல்ப்..?”
”சோறாக்கனுமில்ல…” எனச் சிரித்தாள்.
”ஆக்கு… போ..” எனப் புரண்டு படுத்தான்.
”நீயும் வா..”
” நா.. தூங்கறேன்..! ஆளவிடு.” என இழுத்துப் போர்த்தினான்.
அவன்மேல் சாய்ந்து ”எந்திரி ராசு..!” என போர்வையை விலக்கினாள்.
” இன்னும் நல்லா விடியல.. இல்ல. .?”
”ம்கூம்…
” இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்..”
”ம்கூம்..” என அவன்மேல் அழுந்தினாள்.
அவள் தோளில் கை போட்டான். ”உங்கப்பன்..?”
”வெளிலதான் தூங்குது..”
” முழிக்கலையா..?
” முழிச்சிட்டா… அதுக்கப்பறம் தூங்காது..உடனே காபி வேனும். நா தூங்கிட்டிருந்தாக்கூட… எங்கப்பனே காபி வெச்சுரும்..”
”குடி ஒன்னு இல்லேன்னா. . ரொம்ப நல்ல மனுஷன்தான்..”
”ஆனா குடிக்காம இருக்காது..”
மறுபடி.. புரண்டு படுத்தான்.
அவன் நெஞ்சின் மேல் படுத்து. .. ”பையா..” என்றாள்.
”ம்…”
”எந்தர்றா…”
” ம்…”
கண்கள் மூடியிருந்த ..அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். ”இப்ப நீ எந்திரிக்கலேன்னா. . இன்னும் குடுப்பேன்..”
அவன் புன்னகைக்க… மறுபடி முத்தம் கொடுத்தாள்.
”என்னை டென்ஷன் பண்ணாத குட்டி. .” என்றான்.
”பண்ணா…?”
”ஒத வாங்கப்போறே..”
சிரித்து.. அவன் மீசையைப் பிடித்து இழுத்தாள். கன்னத்திலும். .. உதட்டிலும் கிள்ளினாள்.
”இப்ப நான்.. அ…ஆ..இ..ஈ சொல்லுவனாம்… அதுக்குள்ள நீ எந்திரிச்சுக்குவியாம்..” எனச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாக்யா. ..!!!!
first 5 lakhs viewed thread tamil