14-07-2019, 09:47 AM
தினேஷ் அறைக்குள் நுழைந்ததும், நான் ஜன்னல் அருகே சென்று நின்று கொண்டேன்.
எப்படி இருக்க ஷிவானி?
ஹ்ம்ம்...இருக்கேன் தினேஷ்
தங்கச்சி கிளம்பீட்டாங்களா?
இல்ல ஷிவானி இன்னும் 10 days ஆகும். மேரேஜ் சேர்டிபிக்கேட் கிடைச்சதும் போய்டுவாங்க.
நீங்க அங்கேயே இருந்து இருக்கலாமே?
அவங்க சிவா பூஜைல கரடியா இருக்க சொல்லுறியா.ஹ ஹ ஹா.. எனக்கும் இங்கிதம் தெரியும்.
பாரின் கல்ச்சர் ஆச்சே அதான் கேட்டேன்.
பாரின்லயும் ஹஸ்பெண்டு வைப்பை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க ஸ்வீட்டி...
சரி அதை விடு உன் பிரச்சனைக்கு வருவோம்! அதெப்படி நீ அருணை லவ் பண்ணுன ஹ்ம்ம்
நான் லவ் பண்ணல தினேஷ்
லவ் பண்ணாமதான் இப்படி முகம் வீன்குற அளவுக்கு அழுது இருக்கியா?
இல்ல தினேஷ் நான் நடந்த விஷயத்தை எப்படி சொல்வேன் தினேஷ். நான் இப்ப என்ன சொன்னாலும் அது என் சுயநலத்துக்காக மாத்தி சொல்லுரதாகவே படும்.
ஹேய் ஷிவானி திஸ் இஸ் நாட் எ கோர்ட் , ஐ அம் நாட் எ ஜட்ஜ் , கம் ஆன் ஷிவானி பீல் ப்ரீ.
சொல்லுறேன் தினேஷ் பட் இப்போ வேண்டாம். கண்டிப்பா சொல்லுறேன். இன்னும் ettu நாள் இங்கதான இருக்க போறேன். கண்டிப்பா சொல்லுறேன்
அதுக்கு முன்னாடி சில கேள்விகள் கேக்க நினைக்குறேன் தினேஷ்!
ஸ்யூர் கேளு ஷிவானி
அருண் க்கு மேரேஜ் ஆனாது நம்ம கம்பெனிக்கு தெரியுமா?
தெரியாது
பட் வொய் தினேஷ்...இந்த விஷயத்தை கம்பெனி ல சொல்லாம இருந்தா தப்பில்லையா?
ஹேய் ஷிவானி நீ எந்த உலகத்துல இருக்க ஹ்ம்ம்?
அவன் மட்டுமல்ல இப்போ சில பெண்கள் கூட தங்களுக்கு கல்யாணம் ஆனதை மறைக்கத்தான் விரும்புறாங்க. அருண் மாதிரி மார்க்கெட்டிங் பீல்ட்ல இருக்குறவங்க கல்யாணம் ஆனதை சொல்ல விரும்ப மாட்டாங்க. அது அவங்க பர்சனல் ஸோ கம்பெனி தலை இடாது.
அது சரி ஷிவானி உனக்கும் அருன்க்கும் எப்போ காதல் ஆச்சு...
காதல் இல்லை தினேஷ் அது ஒரு சீட்டிங்....அது மார்ச் ல தொடங்குச்சு....
ஹ்ம்ம் அவன் வைப் டெலிவெரி போன சமயத்துல உன்னை கரெக்ட் பண்ணி கடலை போட்டிருக்கான். ப்ளேடி ராஸ்க்கல்.
விடுங்க தினேஷ் இதுல என் பங்குதான் அதிகம்
அப்படி சொல்லாத ஷிவானி...நீ வித்தியாசமானவ....
நெவெர் தினேஷ் ப்ளீஸ் ஸ்டாப் திஸ் டாப்பிக்...
நான் என் மடியில் முகம் புதைத்து அழுதேன், தினேஷின் கைகள் என் முதுகை ஆதரவாய் வருடியது...