14-07-2019, 09:45 AM
முதலாளியின் மகள் திருமணம் முடிந்து, இரவு பார்டியில் நானும் அருணும் கலந்து கொண்டோம்.
அருண் மற்றவர்கள் முன்பு என்னுடன் நல்ல தோழியாகவே பழகியதால் யாரும் சந்தேகிக்கவில்லை. எட்டு மணி அளவில் நாங்கள் கிளம்பினோம்.
ஷிவா இன்னைக்கு நீ தேவதை மாதிரி இருக்குற! நாம பக்கத்துல கோவில்க்கு போயிட்டு போகலாமா?
இல்ல அருண் இன்னைக்கு மென்சஸ் ஆகி நாலு நாள்தான் ஆகிருக்கு, அதனால நாம வீட்டுக்கு போயிடலாம்.
இட்ஸ் ஓகே ஷிவா பட் பிரசாதம் சாப்பிடலாம்தான?
நோ அருண் , மாலதி சொல்லி இருக்கா! இந்துக்கள் முறைகள் நான் கத்துகிட்டு பாலொவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
இந்த கருமம் எல்லாம் எதுக்கு பண்ணுற.
என்ன அருண் என்ன ஆச்சு ஏன் இப்படி கோப படுற.
நத்திங்.
சரி ஓகே உன்கிட்ட இப்போ எவ்ளோ பணம் இருக்கு?
என்கிட்டே சேவிங்க்ஸ் எல்லாமே முடிஞ்சுது அருண், என் ஏ டி எம் கார்ட்
உன்கிட்டதான இருக்கு.
என்ன ஷிவானி கொஞ்சமாவது சேப்டிக்கு வெச்சுக்க வேணாமா?
என்ன ஆச்சு அருண் நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற.
நத்திங் நத்திங் .
சரி வா உன் ரூம் போகலாம்...
எதுக்கு அருண்
என்ன ஷிவானி இவ்ளோ கேள்வி கேக்குற ச்சே...
வாட் ஹெப்பெண்டு டூ யு அருண்
நத்திங் நீ ஆட்டோ பிடிச்சு உன் ரூம்க்கு போ....நாளைக்கு நான் ஆபிஸ் கு லீவ்.
சொல்லிவிட்டு வேகமாக தன பைக்கில் ஏறி சென்று விட்டான்.
திடீரென அருணின் செயல்கள் எனக்கு குழப்பம் விளைவித்தது. கோவிலுக்கு போகலன்னு அருண் கோப படுறது இதுவே முதல் முறை.
மணி இப்போது எட்டு முப்பதை தாண்டி இருந்தது.
அந்த நேரத்தில் ஆட்டோ கிடைப்பது கொஞ்சம் சிரமாக இருந்தது.
அப்போது அந்த வழியே ஒரு கார் என் அருகில் ப்ரேக் அடித்து நின்றது...
அது வேறு யாரும் அல்ல என் முதலாளியின் மகன் தினேஷ்!!!