ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#6
காலையில் எழுந்த போது முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு புரிந்த போது அழுவதை தவிர வேறு வழி இல்லை.

காலை ஆபிஸ் கு சென்ற போது அருண் விடுப்பில் இருந்தான். என் மேஜையில் ஒரு கவர்.

அன்புள்ள சகி...

என் உணர்ச்சி உந்துதலால் தவறு செய்து விட்டேன். கொஞ்ச காலம் பொறு நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன். அது வரை என் விரல் நகம் கூட உன் மேல் படாது. மீண்டும் என்னை மன்னித்து விடு...

இப்படிக்கு
அருண்

இதெல்லாம் வேஷம்ன்னு எனக்கு அப்பவும் புரியவில்லை. நான்தான் விரும்பி அவரை ஏற்றேன் என்று முழுதாக நம்பினேன் . அவரை உசுப்பேத்தி அவரின் கண்ணியத்தை இழக்க வைத்தவள் நான்தான் என்று உணர்ந்து மறுபடியும் அழுதேன்..

மாலையில் சர்ச்க்கு சென்று கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்டு அழுதேன். அதன் பிறகு அருண் என்னிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டார். என் சம்பள பணம் நான் அவரிடம் கொடுத்து வந்தேன். மனதால் புருஷனாக ஏற்ற பிறகு இதெல்லாம் சகஜம் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

அருண் அவ்வப்போது காம பார்வை பார்த்தாலும் நான் உஷாராகவே இருந்தேன். அவரும் என்னை கட்டாயபடுத்தாமல் காதலாக நடந்துகொண்டார். உலகத்துக்கு நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம்.

அருணுடனான நட்பு (!)தொடர்ந்தது. எங்கள் முதலாளியின் மகள் திருமணமும் இனிதே நடந்தேறியது. அவள் கொஞ்சம் அகம்பாவம் பிடித்த பெண். பணம் இருக்கிறது என்ற கர்வம் மிகுந்தவள். நல்ல அழகும், பணமும் சேர்ந்து ஒரு ஹண்ட்செம்மை கரம் பிடித்து வெளிநாடு சென்று விட்டாள்.

அவள் கல்யாணத்துக்கு வந்த முதலாளி மகன் என் மீது இருந்த கண்ணை எடுக்கவே இல்லை.
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:45 AM



Users browsing this thread: 2 Guest(s)