ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#2
என் வேலைகளை சரியாக செய்த நிம்மதியில் வீட்டுக்கு கிளம்ப தயாரானேன்.

பக்கத்து கேபின் அருண் என்னை பார்த்து சிநேகமாக சிரித்தான்.

எப்படி இருக்கிறாய் அருண், பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு?

ஹ்ம்ம் உங்களை மாதிரி உக்காந்து பாக்குற வேலையா மேடம்.
மார்கட்டிங் வேலை, நாய் பொழப்பு ஆச்சே ஹ ஹ ஹா

ஹ்ம்ம் ஓகே அருண் நான் வீட்டுக்கு கிளம்புறேன்.

ஓகே மேடம் டேக் கேர் பை

அருண் கிளம்பி சென்ற பின் அவனை நினைத்து பெரு மூச்சு வாங்கினேன்.

நல்ல பையன்,ஸ்மார்ட், நல்ல குணம் யாருக்கு குடுத்து வெச்சுருக்கோ.

ஆனால் அருண் மனதில் என்னைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறான் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அறைக்குள் நுழைந்து என் உடம்பில் ஒட்டி இருந்த என் உடைகளை கலைந்தேன். வெது வெதுப்பான நீரில் உடல் நனைத்து பூத்துவாலையை சுற்றி சிறிது நேரம் நாற்காலியில் சாய்ந்தேன்.

மாலதி இல்லாமல் போர் அடித்தது. அவளுக்கு அம்மா அப்பா சொந்தங்கள் இருந்ததால் அவள் எப்போதுமே பிஸி. அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருந்தது.

அந்த நினைவில் நாற்காலியில் உறங்கியும் போனேன்.
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:44 AM



Users browsing this thread: 1 Guest(s)