ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#1
ஷிவானிக்கு காலையில் இருந்து செய்யும் வேலையில் எல்லாம் தவறு ஏற்ப்பட்டது.
முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்தது. எதற்கு அழைக்கிறார் என்று தெரிந்து
கொள்வதற்கு முன்பு ஷிவானியை பற்றி தெரிந்து கொள்வோம்.

வயது 25, குடும்ப பாங்கான முகம், இறைவன் அவ்வளவு அழகையும் செதுக்கி வைத்து
இருந்தான் ஷிவானியிடம். ஒரு கிறிஸ்தவ அநாதை இல்லத்தில் வளர்ந்தவள். பிளஸ்
டூ வரை படித்த ஷிவானி நல்ல மார்க்கு வாங்கி தேறியதால் அவளை கம்பியுட்டர்
வகுப்புக்கு மதர் சேர்த்தார்.


கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிந்ததும் மதர்க்கு தெரிந்த கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்தாள். தானே சம்பாதிக்க தொடங்கியதால் அநாதை இல்லத்தில் அவள் தங்குவதற்கு
அனுமதி இல்லாது போனது. தன்னுடன் படித்த மாலதியுடன் தனியே ஒரு அறையை வாடகைக்கு
எடுத்து அதில் இருவரும் தங்கி இருந்தனர். இரண்டு நாட்களாக மாலதி அறைக்கு
வரவில்லை. வெளியூர் செல்வதாக பக்கத்து அறையில் சொல்லிவிட்டு சென்று விட்டாள்

ஷிவானிக்கும் வேலைக்கு செல்வது ஆறுதலாய் அமைந்தது. இப்போது
நினைவுலகத்திற்க்கு வருவோம்.


மே ஐ கம் இன் சார்?

எஸ் கம் இன்

அவர் ஏக கடுப்பில் இருந்தார். வாங்க மேடம் அழகா ட்ரெஸ் பண்ணிக்க டைம் இருக்கு
ஆனா குடுத்த வேலைய செய்ய டைம் இல்லை.

சார்.......

என்ன ஆச்சு ஷிவானி நேத்து கொரியர் செய்யவேண்டிய இன்விடேஷன் எல்லாம்
அனுப்பலையா? என்னமா இது உன்னை நம்பி வர வர ஒரு வேலையும் செய்ய முடியலையே!
ஹ்ம்ம் சொந்த பிரச்சனைய வீட்டோட நிறுத்திக்கணும். வாங்குற சம்பளத்துக்கு
கொஞ்சம் வேலைல கவனம் வெச்சுக்கோ. என் மகள் கல்யாண விஷயத்துல ஒரு சின்ன தப்பு
நடந்தாலும் நான் சகிச்சுக்க மாட்டேன். பீ கேர் புல்

அவர் அறையில் இருந்து வெளியில் வந்த ஷிவானியாகிய நான் நேராக ரெஸ்ட் ரூம்
சென்றேன். அங்கே இருந்த கண்ணாடியில் என் முகம் அழுது சிவந்து இருந்ததை சரி
செய்து என் கேபின்க்கு வந்தேன்.

எங்கள் முதலாளிக்கு ஒரு மகள், ஒரு மகன், மகன் வெளிநாட்டில் டாக்டர்க்கு
படிக்கிறான். மகள்தான் சிறியவள். தங்கை கல்யாணம் முடிந்து அண்ணனுக்கு திருமணம்
செய்ய பெற்றோர் முடிவு செய்து கல்யாணமும் நெருங்கி விட்டது. அதற்கான வேலையில்
சுணக்கம் ஏற்ப்பட்டதுதான் முதலாளிக்கு கோபம்
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:43 AM



Users browsing this thread: 1 Guest(s)