Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#57
காரில் ஏறிக்கொள்வது தான் ஒரே வழி என்பதால் ஜாஸ்மின் ஏறிக்கொள்ள வேணு தன் வீடு வரை வந்து வீட்டின் அடையாளத்தை தெரிந்து கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் வேணு சார் நான் மெட்ராஸ் யூனிவர்சிட்டி போகணும் நீங்க அது வழியா போகறீங்களா என்றதும் வேணு போகற உத்தேசம் இல்லை ஆனால் உனக்காக போறது தப்பில்லை என்றதும் ஜாஸ்மின் ஆஹா இவரும் ஜொள்ளு பார்ட்டி தானா என்று நினைத்தாள். வேணு மேலும் அங்கே உங்களை டிராப் செய்தால் எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும் என்று நிறுத்த ஜாஸ்மின் காத்திருந்தாள் என்ன சொல்ல போகிறார் என்று தெரிய நீங்க போகிற இடத்திற்கு எதிரே தான் உலகத்தின் ரெண்டாவது நீளமான கடற்கரை இருப்பதாக கேள்வி பட்டிருக்கேன் அதை என்னுடன் பார்க்க நீங்க வரணும் என்றதும் நான் இந்த ஜொள்ளை வளர விட கூடாது என்று ஏன் சார் உங்க மனைவி குழந்தைகளுடன் வந்தா இன்னும் சந்தோஷமாக இருக்கும் என்றதும் வேணு ஐயோ அதை ஏன் சொல்லறீங்க எனக்கு கிடைச்ச மனைவி சரியான ஊர் பெண்மணி கல்யாணம் முடிந்து அவளை நான் சென்னைக்கு அழைத்து வந்து ஆறு வருடங்கள் ஆகுது இன்னும் எனக்கு தெரிந்து பீச் எங்கு இருக்குனு கூட இதுவரை அவ கேட்டதில்லை என்றதும் நான் பாவம் சார் நீங்க உங்க மாமனார் ரொம்ப வசதி படைத்தவரோ என்றதும் வேணு மறைக்காமல் எனக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்ததே என் மாமனார் தான் என்றார். கார் அண்ணாசாலையை தாண்டும் போது அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி கொள்வதாக சொல்ல வேணுவும் உடனே சரிஎன்று பஸ் ஸ்டாப்பில் காரை நிறுத்தினார். இறங்கி கொண்டதும் ஜாஸ்மின் ச்சே நம்ப நினைத்த மாதிரி அவ்வளவு பெரிய ஜொள்ளு இல்லை மனுஷன் பாவம் பல ஆயிர கணக்கான ஆண்கள் பணத்திற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள் அதில் வேணுவும் ஒருவர் என்று முடிவுக்கு வந்தாள் வேணு கார் மறைந்ததும் ஒரு ஆட்டோ எடுத்து வீட்டிற்கு போனாள். மீண்டும் அவள் மனதில் ஹரி கிட்டே மட்டும் ஒரு பைக் இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் என்றே நினைப்பே வந்தது. அடுத்த முறை அவனை நேரில் பார்க்கும் போது அவனை நச்சரிச்சு ஒரு பைக் வாங்க சொல்லணும் என்று முடிவுக்கு வந்தாள்.


ஞாயிறு வழக்கம் போல அவள் இருப்பதற்கு இடம் தேட வேண்டிய நிலை அம்மாவிடம் மாடியில் தனக்கு ஒரு அறை கட்டி குடுக்க சொல்லணும் என்று யோசித்தாள். மதியம் அப்பா அவளை அழைத்து அடுத்த நாள் முதல் தான் மீண்டும் வேலைக்கு போக போவதை சொல்ல எதுக்குப்பா போகணும் பேசாமல் ராஜினாமா செய்து வீட்டில் ஓய்வு எடுக்கலாம் இல்லையா என்று கேட்க அவர் சிரித்துக்கொண்டே அவள் தலை முடியை கோதிவிட்டு பரவாயில்லே எனக்கும் வீட்டில் இருந்தால் போர் தான் அடிக்கும் என்றதும் அதற்கு மேல் அவரை கம்பெல் செய்ய முடியாது என்று விட்டுவிட்டாள்.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 09:13 AM



Users browsing this thread: 3 Guest(s)