14-07-2019, 09:13 AM
ஹரி நேராக வேணு அறைக்கு என்னை அழைத்துக்கொண்டு சென்றான். அங்கே ரெண்டு பெண்கள் மூன்று ஆண்கள் என்று ஒரு சிறு கூட்டமே வேலை செய்து கொண்டிருந்தது. இங்கேயும் ஹரியை தெரிந்திருந்தது. நான் முதலில் ஹரி ஒரு உதவாக்கரை என்ற எண்ணத்தில் இருந்தேன் ஆனால் இப்பொழுது அதை படிப்படியாக ஹரி அழித்து கொண்டிருந்தான். ஹரி அங்கே இருந்த ஒருவரிடம் வேணு இன்னும் வரவில்லையா என்று கேட்க அவர் இல்லை ஹரி இன்னைக்கு சார் டெல்லி போகிறார் அவரை வழி அனுப்ப வேணு ஏர்போர்ட் போய் இருக்கிறார் என்றதும் ஹரி ஒ அப்படியா சரி உங்க HR கிட்டே கொஞ்சம் பேசி இவங்க வருவாங்க என்று சொல்லுங்களேன் என்று சொன்னதும் அந்த நபர் யார் இவங்க ஹரி என்று விசாரிக்க ஹரி விவரமாக எடுத்து சொன்னான். அந்த நபர் இன்டெர் காமில் யாருடனோ பேசி என்னிடம் வழியை சொல்லி போக சொன்னார் நானும் நன்றி தெரிவித்து விட்டு அவர் சொன்ன இடத்திற்கு சென்று HR ஐ சந்தித்தேன்.
அவரும் என்னை மிகவும் நேசத்துடன் வரவேற்று என் வேலை நியமன உத்தரவை வாங்கிக்கொண்டு செய்ய வேண்டிய சம்ப்ரதாயங்களை முடித்து நான் சேர வேண்டிய பிரிவிற்கு ஒரு உதவியாளனை கூட அனுப்பி வைத்தார். ஆக நானும் ஒரு பட்டதாரியாக ஆகி இன்று வேலையிலும் சேர்ந்து விட்டேன் என்ற பெருமையுடன் வேலையில் சேர்ந்தேன். மதியம் உணவு இடைவெளிக்கு பிறகு என் பிரிவு ஹெட் என்னை அழைத்து உனக்கு கால் என்றார். எனக்கு ஆச்சரியம் நான் இங்கு இருப்பது ஹரியை தவிர யாருக்கும் தெரியாதே அப்படியே ஹரி என்னிடம் பேச விரும்பினால் என் மொபைலில் தானே அழைப்பான் யாராக இருக்கும் என்று யோசித்தபடி போனை எடுத்து ஹலோ என்றேன். எதிர் பக்கம் வாழ்த்துக்கள் ஜாஸ்மின் வேலையில் சேர்ந்ததற்கு மன்னிக்கவும் காலையில் உங்களை சந்திக்க முடியவில்லை என்று சொன்னதும் எனக்கு புரிந்தது பேசுவது வேணு என்று. நான் பதில் நன்றியை சொல்லி மெளனமாக இருக்க வேணு சரி வேலையை கவனீங்க மாலையில் போகும் போது சந்திக்கலாம் என்று முடித்தார்.
மாலை ஆறு மணி ஆனதும் என் அருகே இருந்த பெண் அவள் பெயர் தாமரை என்னிடம் மணி ஆறாச்சு கிளம்பு இதற்கு மேல் வேலை செய்ய ஆரம்பிச்சே அப்புறம் உன்னை போட்டு பிழிஞ்சு எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க என்றதும் நான் அவளுடன் கிளம்பினேன். என் பிரிவு அதிகாரி ஒன்றும் சொல்லாமல் கிளம்புங்கள் என்றதும் இருவரும் வெளியே வந்தோம் அப்போதான் வேணு சொன்னது நினைவுக்கு வர நான் தாமரையிடம் வேணுவை பார்த்து விட்டு வருகிறேன் நீங்க கிளம்புங்க என்று சொல்லி வேணு அறைக்கு சென்றேன். வேணுவும் மற்ற இரு ஆண்களும் இருந்தனர் பெண்கள் கிளம்பிவிட்டு இருந்தனர். நான் வேணு மேஜை அருகே சென்று சார் ரொம்ப நன்றி என்று சொன்னதும் வேணு தலையை தூக்கி பார்த்து ஒ நீங்களா வாங்க உட்காருங்க என்று சொல்ல நான் அவர் எதிரே அமர்ந்தேன். வேணு அவர் அருகே இருந்த ஆணிடம் இவங்க ஹரி வருவார் இல்ல அவருக்கு இவங்க ரொம்ப வேண்டியவங்க என்று சொல்ல அந்த நபர் தெரியும் சார் காலையில் இவங்க கூட ஹரி வந்த்திருந்தார் என்று சொல்ல வேணு அப்படியா அப்போ அறிமுகம் எல்லாம் முடிஞ்சுதா சரி ஜாஸ்மின் என்ன குடிக்கறீங்க கூல் ட்ரின்க் ஆர் காபி என்றதும் நான் இல்லை சார் நான் கிளம்பறேன் இப்போ போனாதான் வீடு போய் சேர மணி எட்டாகும் என்று சொன்னதும் வேணு ஏன் உங்க டிரைவர் வரவில்லையா என்று கேட்க நான் புரியாமல் வேணுவை பார்க்க வேணு சிரித்தபடி ஹரி வரவில்லையா என்று கேட்க எனக்கு வேணு ஹரியை டிரைவர் என்று சொன்னது பிடிக்கவில்லை.