14-07-2019, 09:12 AM
அடுத்த நாள் ஹரி சொன்னது போல வேலைக்கான ஆர்டர் வந்தது. ஹரிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவன் சரி மாலை நம்ப ஒருவரை சந்தித்து அவருக்கு நன்றி சொல்லணும் என்று சொல்ல நான் உடனே சரி என்றேன். மாலையில் ஒரு நல்ல புடவை உடுத்தி தலைமுடியை லேசாக பின்னி ஒரே ஒரு செயின் போட்டு கிளம்பினேன். அம்மாவிடம் ஒரு ரெண்டாயிரம் ரூபாய் ஆட்டையை போட்டேன். ஹரி எனக்காக காத்திருக்க அவனுக்கு நான் வாங்கி இருந்த காட்பரி சாக்லட்டை குடுக்க அவன் இதெல்லாம் போதாது என்றதும் சரி என்ன வேணும் கேளு தரேன் என்றதும் அவன் என் மார்பின் மீது அவன் விரலை வைத்து நீ என்றதும் நான் போடா முடியாது என்று பிகு செய்தேன். அவன் ஜாஸ்மின் இப்போ நம்ப சந்திக்க போற நபரின் பெயர் வேணு அவர் அந்த வங்கியின் நிர்வாக இயக்குனரின் அதிகார காரியதரசி ரொம்பவும் முக்கியமான அதிகாரி என்றதும் நான் சரி சரி என்று தலையாட்டினேன்.
இருவரும் நுங்கம்பாக்கத்தில் இருந்த ஒரு அபார்த்மன்ட் சென்றோம் ஹரி கதவை தட்ட ஒரு நடுத்தர என்று சொல்ல முடியாது ஒருவர் வந்து வாங்க ஹரி வாங்க ஜாஸ்மின் என்று இருவரையும் உள்ளே அழைத்து சென்றார். ஹரி அவன் வாங்கி வந்திருந்த இனிப்பு பாக்கெட்டை அவரிடம் குடுக்க அவர் எதுக்கு இதெல்லாம் ஜாஸ்மின் எங்க வங்கியில் சேருவது எங்க வங்கிக்கு தான் நல்லது என்று சொல்லிக்கொண்டே ஹரி குடுத்த பாக்கட்டை பிரித்து இனிப்பை எடுத்துக்க சொன்னார். நான் வீட்டை ஒரு நோட்டம் விட்டேன் ஆனால் எந்த இடத்திலும் அவருக்கு திருமணம் ஆனதற்கான அறிகுறி தெரியவில்லை. ஆனால் என் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் ஹரி வேணு மேடம் எங்கே என்று கேட்க அவர் நான் இன்னும் ஆறு மாதத்திற்கு பிரமச்சாரி என்றதும் நான் புரிந்து கொண்டேன். பிறகு வேணு அவர் வங்கியை பற்றி பொதுவாக சொல்ல நானும் கவனமாக கேட்டுக்கொண்டேன். ஒரு வாரம் பொறுத்து நான் சேர வேண்டிய நாள் வந்தது.
அதிகாலையில் அம்மாவுடன் சர்ச் சென்று அதிகாலை மாஸ் பங்கு கொண்டேன். சரியாக எட்டு மணிக்கு அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வங்கிக்கு கிளம்பினேன். சொன்னபடியே பஸ் நிறுத்தத்தில் ஹரி காத்திருந்தான். உண்மையை சொல்ல போனால் அவன் நான் சர்ச்சுக்கு போனதில் இருந்து என்னுடன் வந்தது கொண்டிருக்கிறான் கூட இல்லை பின் தொடர்ந்து. முதலில் பஸ் எடுக்கலாம் என்ற முடிவில் இருந்தோம் ஆனால் பஸ் எடுத்து அதனால் வேலைக்கு தாமதமாக போக கூடாது என்பதால் ஆட்டோ எடுத்தோம். ஆட்டோவில் மனதார அவன் கையை பற்றிக்கொண்டு அவனுக்கு என் நன்றியை தெரிவித்தேன். ஹரி என் தலையை ஆதரவாக தட்டி லூசு ரொம்ப செண்டி ஆகாதே இது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை என்றதும் எனக்கு அவன் ஒரு வேளை அவன் என்னை குத்தி காட்டுகிறானா என்ற சந்தேகம் வந்தாலும் அதை பெரிது படுத்தி என் மனநிலையை கெடுத்துக்க விரும்பவில்லை. வங்கிக்குள் ஆட்டோ சென்று நின்றதும் ஹரி இறங்கி கொள்வான் என்று எதிர்பார்த்த நான் அவன் என்னுடனே உள்ளே வருவதை பார்த்து ஹே என்னடா ஏதாவது தப்பாகி விடும் நீ கிளம்பு என்று சொல்லி பார்க்க ஹரி ஜாஸ்மின் நீ கவலையே படாதே இந்த இடத்தில் எனக்கு கிட்டத்தட்ட எல்லோரையும் தெரியும் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே வாசலில் இருந்த செக்யூரிட்டி அவனை பார்த்து ஹலோ சார் எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து என்று கேட்க எனக்கு அவன் சொன்னது உண்மை என்று புரிந்தது.