14-07-2019, 09:11 AM
ஹரி நான் உன் கிட்டே பொய் சொல்லவில்லை எனக்கு அப்பா இருந்த நர்சிங் ஹோமில் ஒரு டாக்டரிடம் பழகும் வாய்ப்பு ஏற்ப்பட்டது அவரை எனக்கு ரொம்பவும் பிடித்தும் இருந்தது. நீ கூட அவருடன் பேசி இருக்கிறாய் என்று நிறுத்த ஹரி கொஞ்சம் யோசித்து ஆமாம் சொல்லு பிரெண்ட் தானே எனக்கு ஒன்னும் கவலை இல்லை என்றதும் நான் இல்லடா அவரும் நானும் போன வாரம் ஒரு சினிமாவிற்கு கூட போனோம் என்ற அடுத்த குண்டை போட அவன் அதை பற்றி கவலை படவில்லை என்று வாய் வழியாக சொன்னாலும் முகத்தில் தெரிந்த மாற்றம் அவனுக்கு இந்த விஷயம் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது என்பது தெளிவாக தெரிந்தது. எனக்கு என்னமோ அவனிடம் முழு உண்மையையும் சொல்லிவிட வேண்டும் என்று தோன்ற நான் ஹரி இப்போ நான் சொல்ல போறது மதர் மேரி மேலே சத்தியம் இந்த சனிகிழமை மகேந்திரன் என்னை அவர் வீட்டிற்கு அழைத்து போனார். ஆனால் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் என்று எனக்கு தெரியாது அங்கே இருவரும் தனியாக இருக்கும் நிலையில் நான் அவர் ஆசைக்கு கட்டுப்பட்டு அவருடன் கட்டிலை பகிர்ந்து கொண்டேன் என்று சொல்லி முடித்ததும் நான் நினைத்தது போலவே ஹரி ரொம்பவும் அதிர்ந்து விட்டான். அருகே இருந்த ஒரு பைக் மேல் சாய்ந்து நின்றான். நான் அவன் பக்கத்தில் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் நின்றேன்.
இருவரும் அப்படியே பேசாமல் நின்டிருக்கொண்டே இருக்க பைக் சொந்த்தகாரர் வந்ததும் அவருக்கு வழி விட்டு இருவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். இப்போவும் ஹரி ஒன்றும் பேசாமல் நடந்து வந்தான். நான் பேசுவதா வேண்டாமா என்று தெரியாமல் நானும் மௌனமாகவே அவனுடன் நடந்தேன். இருவரும் அப்படியே நடந்து எவ்வளவு தூரம் நடந்தோம் என்று தெரியாது ஹரி நேரத்தை பார்த்து சரி ஜாஸ்மின் நீ வீட்டிற்கு போ ஆனா ஒன்னு சொல்லறேன் நான் உன்னை இன்னும் நேசிக்கிறேன் சத்தியம் என்றதும் அது வரை உறுதியாக இருந்த நானும் கொஞ்சம் கரைந்தேன். ஆனால் நான் செய்த மன்னிக்க முடியாத தவறுக்கு என்னால் எந்த வித நியாயமும் கற்ப்பிக்க முடியவில்லை ஆகவே அவனிடம் ஹரி நீ எனக்கு டாட்டா சொன்னாலும் நான் தப்பாக எடுத்து கொள்ளமாட்டேன் முடிவு உன்னது ஆனால் ஒரே ஒரு உண்மை நான் மகேந்திரனை நம்பினேன் அவன் என்னை உபயோகித்து கொண்டார். என் நட்பு காதலா என்றால் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை கூட பார்க்காமல் அங்கே நின்றுகொண்டிருந்த பஸ்ஸில் ஏறிவிட்டேன்.