Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#45
ஆனால் அம்மாவிடம் ஜாஸ்மின் அம்மா நான் அவன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்னால் என்னுடன் ஊர் சுற்றி அவன் இறுதியாண்டை கோட்டை விட கூடாது என்பதால் தான் நான் அப்படி செய்கிறேன் என்று சமாளிக்க அம்மா இல்ல ஜாஸ்மின் நீ அவனுக்கு போன் செய்து பேசு அப்போதான் அவன் சமாதானம் அடைஞ்சு படிப்பில் கவனம் செலுத்துவான் என்றதும் நான் ஏதோ வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்வது போல சரி சரி இன்னைக்கு அவனிடம் பேசறேன் என்று ஒத்துக்கொண்டாள்.


பிறகு ரெடியாகி அக்கா இருந்த நர்சிங் ஹோம் சென்றாள். அக்காவின் குழந்தையை அவள் இப்போ தான் முதல் முறையாக பார்க்கிறாள் அவள் கவலைகள் அவனை பார்த்ததும் மறந்து போனது. குழந்தையுடன் விளையாடியபடியே இருக்க மாலையில் அம்மா நர்சிங் ஹோம் வர கூடவே ஒரு சக்கர நாற்காலியில் அப்பா வந்துக்கொண்டிருந்தார். அதை பார்த்ததும் ஜாஸ்மின் அவ அக்கா இருவருக்கும் அதிர்ச்சி ஜாஸ்மின் அப்பாவிடம் என்ன ஆச்சுப்பா எதுக்கு இப்படி வந்தீங்க என்று கேட்க அம்மா அது பெரிய கதை இன்னைக்கு அந்த நர்சிங் ஹோமில் ஒரு பெரிய சம்பவம் நம்ப அறைக்கு அடுத்த அறையில் இருந்த ஒரு நோயாளி அப்பா வயசு தான் இருக்கும் அவருக்கும் இருதய வலி தான் இன்று மதியம் இறந்து விட்டார் அதை பார்த்து அவங்க மனைவியும் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே கூடவே இறந்து விட்டார். அப்பா இதை கேள்வி பட்டதில் இருந்து ரொம்ப பதபதைப்பாகி விட்டார். டாக்டர் எவ்வளவோ சொல்லியும் இவர் அடங்கவில்லை இறுதியில் டாக்டர் இங்கே இருந்தா அவர் உடல்நிலைக்கு நல்லது இல்லை அவரை வீட்டிற்கு அழைத்து போங்கள் என்று சொல்லிவிட்டார் நானும் அது தான் சரிஎன்று வீட்டிற்கு அழைத்து போகும் போது அவருக்கு அவர் பேரபையனை பார்க்க ஆசை வந்தது அதுதான் இங்கே என்று முடிக்க எனக்கு ஒரு பெரிய நிம்மதி இனி அந்த நர்சிங் ஹோம் போக வேண்டியது இல்லை அந்த திருடனை பார்க்க வேண்டாம் என்ற நிம்மதி.


அங்கே மீண்டும் ஒரு சந்தோஷ சூழல் உருவானது. கொஞ்ச நேரத்தில் அறையின் கதவருகே யாரோ நிற்ப்பது போல தோன்ற நான் லேசாக கதவை திறந்து பார்க்க அங்கே ஹரி நின்று கொண்டிருந்தான். எனக்கு தூக்கி வாரி போட்டது. அம்மாவிற்கு அவனை தெரியும் ஆனால் இப்போ அப்பா இருக்கிறாரே என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்க நான் அம்மாவிடம் காதில் ஹரி வந்த்திருப்பதை சொல்லி சமாளிக்க வேண்டியது உன் பாடு என்று சொன்னேன். அம்மா சரி சரி நான் பார்த்துக்கிறேன் நீ அவன் கிட்டே மூஞ்சை காட்டாதே என்று சொல்லி வெளியே சென்று ஹரியை உள்ளே அழைத்து வந்தாள். அப்பா அம்மாவை பார்த்து யாரு தம்பி என்று கேட்க அம்மா உடனே ஒரு பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார். இவன் என் கூட வேலை செய்யறவங்க பையன் அவன் அம்மா வர முடியவில்லை அது தான் இவனை என்னை பார்த்து என் ஆபிஸ் டிராயர் கி வாங்கி சொல்லி இருக்காங்க என்று சொல்ல அப்பா ஹரியை அழைத்து அருகே அமர சொல்லி அவனிடம் பேச ஆரம்பித்தார். அந்த நேரம் நான் நைசாக வெளியே நழுவினேன்.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 09:10 AM



Users browsing this thread: 2 Guest(s)