Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#44
வீட்டிற்கு சென்று கதவை திறக்கலாம் என்று சாவியை எடுத்து கதவு அருகே செல்ல கதவில் பூட்டு இல்லை என்று அறிந்தாள். அவளுக்கு மேலும் அதிர்ச்சி கதவை தட்ட அண்ணா வந்து கதவை திறந்து அப்படியே தூக்கக்கலக்கத்தில் உள்ளே சென்றான். ஜாஸ்மின் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டு உள்ளே சென்று கதவை மூடிவிட்டு அம்மா அறைக்கு சென்று உடையை மாற்றி முதல் வேலையாக குளிக்க சென்றாள். அவள் செய்து இருந்த பாவம் குளிப்பதால் கழுவபடாது என்று அவளுக்கு நன்றாக தெரிந்து இருந்தாலும் இப்போதைக்கு அவள் செய்ய கூடியது அது மட்டுமே. குளித்துவிட்டு நைட்டியை போட்டுக்கொண்டு நேராக சாமி வைக்கபட்டிருந்த அலமாரியை திறந்து காண்டில் ஏற்றி கண் மூடி ஜபம் செய்தாள். பிறகு கடனே என்று காலை சிற்றுண்டி செய்து அண்ணாவை எழுப்பினாள். அண்ணா சாப்பிடும் போது எதுக்கு இப்போ நீ இப்படி அவசரப்பட்டு செய்தே என்றதும் ஜாஸ்மின் ஷாக்குடன் என்ன செய்தேன் என்று கேட்க அண்ணா நேத்து அப்பாவை கவனிக்கும் நர்ஸ் வரலேனா வேறே ஒரு நர்ஸ் பார்க்க வேண்டியது தானே நீயே இரவு முழுவதும் கண் முழித்து விட்டு இப்போ தூங்காமல் இந்த டிபன் செய்யணுமா ஹோட்டலில் வாங்கி கொண்டிருக்கலாம் இல்லையா என்றதும் ஜாஸ்மின் நிம்மதி மூச்சு விட்டாள். அவள் ஹரியுடன் ஊர் சுற்றும் போதெல்லாம் கூட இப்படி ஒரு பயம் அவள் மனதில் இருந்தது இல்லை ஆனால் இப்போ அவளை கேள்வி கேட்கப்படும் போது தேவையில்லாத பயம் அவளை துன்புறுத்தியது.


அண்ணா சாப்பிட்டதும் ஜாஸ்மின் அம்மாவிற்கு கால் செய்து தான் அக்காவை பார்த்துக்கொள்வதாகவும் அம்மா அப்பாவுடன் இருக்கும்மாறும் சொல்ல அம்மா ஏதும் சொல்லாமல் ஏற்றுகொண்டார்கள். பிறகு அம்மா அவளிடம் ஜாஸ்மின் நான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும் நீ செய்யறது நல்லது இல்லை என்றதும் ஜாஸ்மின் வாழ்க்கை வெறுத்தாள் ஒரு நாள் தன் ஆசைக்கு பலியானது இப்படி எல்லோர் கிட்டேயும் பயப்பட வைத்து விட்டதே இருந்தும் காலையில் அண்ணா விஷயம் வேறு விதமாக இருந்ததால் ஜாஸ்மின் சமாளித்து என்ன சொல்லரே நீ என்று அம்மாவை கேட்க அம்மா ரகசிய குரலில் நேத்து இங்கே நர்சிங் ஹோமிற்கு உன் பிரெண்ட் ஹரி வந்திதிருந்தான் என்றதும் ஜாஸ்மினுக்கு பயம் இப்போ கோபமாக மாறியது எதற்கு இந்த ஹரி இப்படி என்னை நர்சிங் ஹோம் நர்சிங் ஹோம்மாக சென்று பழி வாங்கறான் என்று மனதில் திட்டிக்கொண்டு அவன் எதுக்கு வந்தான் உன் கிட்டே அப்படி என்ன சொன்னான் நான் என்ன செய்தேன் என்று அடுக்கிக்கொண்டே போக அம்மா நீ இப்போயெல்லாம் நீ அவனை தவிர்க்க முயற்சிப்பதாக சொல்லி அதனால் அவனால் அவன் இறுதி ஆண்டு பரிச்சைக்கு சரியாக படிக்க முடியவில்லை பைல் ஆகிவிடுவேன் என்று சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான் ஏன் ஜாஸ்மின் இப்படி செய்யறே ஹரியை பார்த்தால் ரொம்ப அடக்கமான நல்ல குடும்பத்து பையன் போல தெரியுது நீயே என் கிட்டே சொல்லி இருக்கே நீ அவனுடன் வெளியே போறதை இப்போ என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு முதலில் கோபம் வந்தாலும் ஹரி என்னை பற்றி எந்த வகையிலும் தவறாக சொல்லாமல் தன் படிப்பை சொல்லி அம்மாவிடம் கேட்டிருப்பது அவளுக்கு அவன் மேலே ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது தான் காரணமா அல்லது தான் நம்பி மோசம் போன மகேந்திரன் செயலால் அவள் மனதில் இந்த மாற்றம் ஏற்ப்பட்டதா தெரியவில்லை.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 09:10 AM



Users browsing this thread: 2 Guest(s)