Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#43
ஜாஸ்மின் வேகமாக ரெஸ்ட் ரூம் ஓடி போய் வாயில் கையை விட்டு பலவந்தமாக வாந்தி எடுத்தாள். சுத்தமாக வாந்தி எடுத்து முடித்த பின்னரும் அவளுக்கு அந்த அருவருப்பான வாசமும் ருசியும் எரிச்சல் ஏற்ப்படுத்தியது. மீண்டும் அறைக்குள் சென்ற போது மகேந்திரன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். ஜாஸ்மின் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறையை விட்டு ஹாலுக்கு சென்றாள். அப்படியே நடந்து செல்லும் போது பூஜை அறையில் நுழைந்தாள். உள்ளே பூஜை அறை பல மாதங்களாக சுத்தம் செய்யபடாதது பார்த்த உடனே தெரிந்தது.

அப்படியென்றால் மகேந்திரன் அவங்க அம்மாவுடன் இருப்பதாக சொன்னது பொய்யா ஜாஸ்மினுக்கு எங்கேயோ உறுத்தியது. எதற்காக மகேந்திரன் பொய் சொல்லணும் ஜாஸ்மின் மனதில் கேள்விகள் எழ ஆரம்பிக்க அவளுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை. ஆனால் இந்த நேரத்தில் அவள் எப்படி வீட்டிற்கு போக முடியும் ஆகவே தனது எண்ணங்களை மறைத்துக்கொண்டு மீண்டும் மகேந்திரன் அறைக்கு சென்றாள். அங்கே மகேந்திரன் தன்னை காணவில்லை என்று மகேந்திரன் தேடிக்கொண்டிருப்பார் அட் லீஸ்ட் யோசிக்கவாவது செய்வார் என்று அவள் எதிர்பார்க்க மகேந்திரன் ஷார்ட்ஸ் போட்டு ஜாலியாக கட்டிலில் படுத்து கையில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த்தது இது வரை அவளுடன் இருக்கும் போது மகேந்திரன் புகை பிடித்ததேயில்லை. ஜாஸ்மினுக்கு அடி மேல் அடி தான் கட்டியிருந்த கோட்டைகள் ஒவ்வொரு கல்லாக உடைக்கபட்டுகொண்டிருந்த்தது ஆனாலும் தன் தற்போதைய நிலை கருதி ஜாஸ்மின் மகேந்திரன் அருகே அமர்ந்து அவரை தாஜா செய்யும் முறையில் அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் பிடித்து கொண்டு மெதுவாக மகேந்திரன் உங்களுக்கு திருப்தியாக இருந்ததா என்று கேட்க மகேந்திரன் அவனது அடுத்த கையால் அவள் கன்னத்தை வருடி அந்த நிமிடம் ஜாஸ்மின் மனதில் ச்சே நாம் பயந்தது எல்லாம் தவறு மகேந்திரன் என்னை ஆழமாக விரும்புகிறார் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டிருந்த அதே சமயம் மகேந்திரன் அவள் கன்னத்தில் கையை வைத்தபடியே ஜாஸ்மின் உன் கம்பனி உண்மையிலேயே எனக்கு பிடித்திருந்தது ஆனால் நான் எதிர்பார்த்தது நீ என் ஆல் டைம் பெஸ்ட் கம்பனி உர்மிலாவை தோற்க்கடிப்பாய் என்று ஆனால் இப்போவும் ஊர்மிளா வின்ஸ் என்று சொன்னதும் ஜாஸ்மின் முற்றிலும் இடிந்து விட்டாள்.


அவள் பிடித்திருந்த அவன் கைகளை விடுத்து மகேந்திரனை அதிர்ச்சியுடன் பார்க்க மகேந்திரன் என்னடா செல்லம் ஷாக் ஆகிட்டே நான் உன்கிட்டே எந்த நேரத்திலாவது நீ தான் என் முதல் பெண் நீ தான் நான் அனுபவிக்க போகும் முதல் பெண் என்று பொய் சொல்லி இருக்கேனா மேலும் இன்று நான் பல முறை சொன்னது போல நானாக உன்னை அழைத்து வரவில்லை நீ ஆசைப்பட்டாய் நான் உன் ஆசையை நிறைவேற்றினேன் ஆனால் நீ என் பெண்கள் வரிசையில் ஒரு முதன்மையான இடத்தை பிடித்திருப்பது உண்மை என்று சொல்ல ஜாஸ்மின் தன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் அவளையும் மீறி அழ துவங்கினாள். ஆனால் அந்த அழுகை மகேந்திரனை எந்த வகையிலும் பாதித்ததாக தெரியவில்லை. ஜாஸ்மின் அழுந்து கொண்டே அழுந்து அறையை விட்டு வெளியேறி ஹாலில் அமர்ந்தாள். ஜன்னல் வழியாக முதல் சூரிய வெளிச்சம் தெரிந்ததும் தன்னை சரி செய்து கொண்டு மகேந்திரனிடம் சொல்லிக்கொள்ளாமல் ஜாஸ்மின் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 09:10 AM



Users browsing this thread: 3 Guest(s)