Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#34
என் சுயநலத்திற்காக நான் அப்பாவிற்கு அவசர அவசரமாக செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்து இரவு பார்த்துக்க போகிற நர்சிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப தயாரானேன் அப்பா என்னமா கிளம்பிட்டியா என்று கேட்க எனக்கு உள்ளுக்குள் சுருக்கென்று குத்தியது ஆனால் உடல் சுகம் தேடும் போது இந்த குத்தல்கள் எல்லாம் தெரிவதில்லை. ஆமாம் பா நாளைக்கு அக்காவிற்கு ஆபரேஷன் அது தான் அவளையும் போய் பார்த்துவிட்டு வீட்டிற்கு போறேன் நாளை காலை அக்காவை பார்த்துவிட்டு வரேன் என்றதும் அப்பா சரி சரி பார்த்து போ கையிலே காசு இருக்கா என்று அக்கறையுடன் கேட்க நான் இருக்கு என்று தலை அசைத்து விட்டு கிளம்பும் போது அப்பா மீண்டும் என்னை அழைத்து அம்மா ஜூலி எப்படி இருக்கா நான் பார்த்து எவ்வளவு நாள் ஆகுது ஒழுங்கா சாப்பிடறாளா தினமும் அவளை அண்ணா வாக்கிங் அழைத்து போறானா என்று பேசிக்கொண்டே இருக்க எனக்கு கொஞ்சம் எரிச்சல் ஏற்ப்பட்டது என் அவசரம் தெரியாம இப்போ எங்க வீட்டு நாய் ஜூலி கதை ரொம்ப அவசியமோ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் உண்மையில் நானும் ஒரு நாய் போல தானே அலைந்து கொண்டு போகிறேன்.


பையை எடுத்துக்கொண்டு அப்பாவிற்கு கன்னத்தில் எப்போவும் குடுக்கும் முத்தத்தை குடுத்து சரிபா சி யு நாளைக்கு என்று சொல்லியபடி வெளியே நடந்தேன் அறையை விட்டு கால் வைத்த அடுத்த நொடி என் மொபைலில் இருந்து மகேந்திரன் மொபைலுக்கு மெசஜ் போனது நான் கிளம்பியாச்சு என்று. நான் வழக்கம் போல பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க மகேந்திரன் பைக் வந்து நின்றது ஏறிக்கொண்டதும் அவர் ஜாஸ்மின் இப்போ தான் மணி ஆறாக போகுது இதுக்குள்ளே வீட்டிற்கு போகனுமா என்று இழுக்க நான் ஐயோ நான் இன்னும் ஹாஸ்பிடல் உடையிலேயே இருக்கேன் முதலில் குளிக்கணும் என்று சொல்ல மகேந்திரன் அப்போ பார் எ செஞ் என் வீட்டிற்கு போகலாமே என்றதும் நான் ஏன் உங்க அம்மா கிட்டே மாட்டிக்கவா என்றதும் அவர் ஐயோ அம்மா ஊருக்கு கிளம்பி இப்போ எட்டு மணி நேரம் ஆச்சு என்றார். ஆனால் நான் எனக்கு மாற்று உடையெல்லாம் என்னிடம் இல்லை என்று சொல்லி பார்க்க அவர் அது ஒரு பிரெச்சனை இல்லை உனக்கு என்ன உடை வேண்டும் இப்போவே வாங்கிடலாம் ப்ளீஸ் என்றார்.


நான் கொஞ்ச நேரம் யோசிப்பது போல யோசித்து சரி அப்போ அல்சா மால் போங்க ஆனா என் கிட்டே சுத்தமா காசு இல்லை என்றதும் மகேந்திரன் தங்க கட்டிக்கு யாராவது காசு கேட்பாங்களா ஏன் நான் வாங்கி குடுத்தா மகாராணி அணிய மாட்டீங்களோ என்றதும் நான் அவர் இடுப்பை நறுக்கென்று கிள்ளி சரி இன்னைக்கு ஐயா பேங்க் பாலன்ஸ் காலி என்றேன். மாலில் உள்ள துணி கடைகள் அத்தனையும் எனக்கு பரிட்சியம் என்பதால் நேராக எனக்கு பிடித்த கடைக்குள் நுழைய மகேந்திரன் வாசலில் நின்றபடி ஜாஸ்மின் இங்கே புடவை இல்லையா என்று கேட்க நான் ஏன் நீங்க புடவை தான் வாங்க போறீங்களா என்று கேட்க அவர் ஆம் என்று தலைஅசைக்க புடவை கடைக்கு சென்றோம். அங்கு எல்லா பர்செசும் முடித்து மகேந்திரன் கார்டில் நான்காயிரம் ரூபாய் குறைய அடுத்து இருந்த செருப்பு கடையில் எனக்கு செருப்பு வாங்கிக்கொண்டு கிளம்பினோம். அங்கிருந்து அவர் வீடு ரொம்ப தூரம் இருந்தது.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 09:07 AM



Users browsing this thread: 3 Guest(s)