Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#32
அப்படி அழுது கொண்டிருக்கும் போது தான் நான் சில விஷயங்களை யோசித்தேன் நான் எந்த அளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் மகேந்திரன் யார் அவர் வயது என்ன எந்த ஊரை சேர்ந்தவர் அவரின் பழக்க வழக்கங்கள் என்ன எதையுமே தெரிந்து கொள்ளாமல் அவருடன் அறிமுகமான முதல் நாள் அன்றே அவருடன் தனியாக என் வீட்டில் இருந்து இருக்கேனே அவர் என்னை கவரும் யோசனையில் அன்று நல்ல பிள்ளை போல நடித்து பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் என் உடற்சுகத்தை அனுபவித்துவிட்டு பிரிய மாட்டார் என்பதற்கு என்ன உத்திர வாதம் அதே சமயம் ஹரியுடன் இப்போ கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களாக பழகி இருக்கிறோம் அவனை பற்றி அநேகமாக எல்லா விஷயங்களும் தெரியும் அவனுடன் பல முறை சண்டை போட்டு பார்க்காமல் இருந்து இருக்கிறோம் அவன் கேட்காமல் நானே தானே அவனுடன் உடல் உறவு கொண்டேன் ஆனால் அவன் என்னை அனுபவித்துவிட்டு ஓடிவிடவில்லையே மாறாக நான் கூட அவனிடம் என் அப்பா ஹாஸ்பிடலில் இருப்பதை சொல்லாமல் இருந்தாலும் அவனாக தெரிந்து நர்சிங் ஹோம் சென்று அப்பாவின் உடல் நலம் பற்றி அக்கறையுடன் விசாரித்திருக்கிறானே அவனையா நான் சில நாட்களா புறம் தள்ளினேன் அதுவும் காரணம் எதுவும் இல்லாமல் எபப்டிபட்ட பெண் நான் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். எனக்கு சூடாக டீ குடிக்கணும் போல இருக்க அக்காவிடம் சொல்லி போட சொன்னேன். பிறகு ஹாலுக்கு சென்று மாமாவுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்.


மாமாவை பற்றி சொல்லியே ஆகணும். அவர் ரொம்ப தங்கமானவர் அக்கா வார்த்தையை தட்டியதே கிடையாது. இப்போ கூட என் விஷயம் எல்லாவற்றையும் நிச்சயம் அக்கா அவரிடம் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் இது வரை அவர் என்னை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை இப்படி பட்ட ஆள் தான் எனக்கு கணவனா வரணும் என்று வேண்டிக்கொண்டேன்.


அக்கா டீ எடுத்து வந்து என் கையில் குடுத்து அவள் அடுத்த வாரம் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக போவதாக சொல்ல நான் அவ வயிற்றை தடவி பார்த்து என்னடி இதுக்குள்ளேவா வயிறு ரொம்ப சின்னதாக இருக்கு என்று பாட்டி போல கேட்க அக்கா ஆமாம் டாக்டர் சொல்லிட்டாங்க அது தான் அம்மா கிட்டே சொல்லிவிட்டு அப்படியே இங்கே வந்தேன் ஒரு வேளை அப்பா அப்போவும் நர்சிங் ஹோமில் இருந்தால் ஒண்ணு நீ அப்பாவை பார்த்துக்கிட்டு அம்மா என் கூட இருக்கட்டும் இல்ல நீ என் கூட இரு என்று அவ சொல்லி முடிக்கும் முன்னமே நான் முந்திக்கிட்டு இல்ல அம்மாவை நீயே வச்சுக்கோ அப்பாவை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல அக்கா என்னை ஒரு மாதிரியாக பார்க்க நான் புரிந்து கொண்டு எனக்கு தெரியும் அப்பாவை நான் ஒழுங்கா பார்த்துப்பேன் என்றேன். பிறகு அக்கா நான் மாமா இரவு உணவு முடித்து அக்கா கிளம்ப அண்ணாவும் அதே நேரம் வந்தான். அப்படியாக ஒரு வாரம் போனதே தெரியவில்லை நானும் தினமும் நர்சிங் ஹோம் சென்று வந்தேன் ஆனால் அந்த வாரம் மகேந்திரன் நைட் ட்யூட்டி அதனால் சந்திக்கும் வாய்ப்பே இல்லை ஓரிரு முறை அவர் என்னுடன் போனில் மட்டும் பேசினார். ஆனால் ஹரி என்னை சந்திக்கவும் இல்லை பேசவும் இல்லை அதற்கு நானே சொல்லிக்கொண்ட காரணம் அவனுக்கு இறுதி ஆண்டு தேர்வு விரைவில் வர இருந்தது அதனால் அவன் அதில் கவனம் செளுத்திக்கொண்டிருப்பான் என்று.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:57 AM



Users browsing this thread: 4 Guest(s)