Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#31
உள்ளே சென்று அமர்ந்த பின்னும் எனக்கு படம் பார்க்கும் எண்ணம் துளியும் வரவில்லை அடுத்து நான் சந்திக்க போகும் பிரெச்சனை தான் என் கண் முன்னே படமாக ஓடியது. ஹரி( என் காதலன் பெயர்) என்ன செய்வான் என்னிடம் வந்து சண்டை போட்டால் என்னால் அவனை சமாளிக்க முடியும் ஆனால் கோழை போல அவன் எந்த விபரீதத்தில் இறங்கினால் எப்படி தடுப்பது நானாக அவனிடம் போய் நான் செய்தது தப்பு மன்னித்துவிடு என்று கேட்பதும் சரியாக இருக்காது ஒரு வேளை அவன் நண்பன் இன்று நடந்ததை சொல்லாமல் இருந்து நான் போய் ஹரியிடம் என்னை மன்னித்து விடு என்றால் அவன் மேலும் குழம்புவான். இப்படி எனக்குள் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க பக்கத்தில் அமர்ந்து என்னை சீண்டிக்கொண்டிருந்த மகேந்திரனின் விளையாட்டுக்களை என்னால் ரசிக்கவும் முடியவில்லை தடுக்கவும் நினைக்கவில்லை.


படம் முடிந்ததும் மகேந்திரன் நான் ரொம்பவும் அப்செட்டாக இருக்கிறேன் என்பதை புரிந்து என்னை கேள்விகள் கேட்டு தொல்லை தராமல் ஒரு ஆட்டோ எடுத்து என்னை ஏற்றி ஜாஸ்மின் நீ வீட்டிற்கு போ நான் உனக்கு இரவு பேசறேன் என்று சொல்லி ஆட்டோகாரனிடம் பணத்தை குடுத்து அனுப்ப நான் ஆட்டோவில் மனதிற்குள் அழுதுக்கொண்டே வீடு சென்றேன். வீட்டிற்குள் சென்றதும் உடையை மாற்றி நேராக பூஜை இடத்தில் இருந்த குழந்தை ஏசுவின் படத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வாய்விட்டு அழுதேன். ஜீசஸ் ஏன் இப்படி நான் மாறினேன் ஹரியுடன் சேருவதா மகேந்திரன் எனக்கு ஏற்றவரா எதாவது ஒரு வழியை காட்டு ப்ளீஸ் என்று கத்திக்கேட்க அவர் எனக்கு பதில் சொல்லவில்லை. நான் சோர்ந்து போய் அங்கேயே தரையில் சாய்ந்தேன். படுத்துக்கொண்டே இறைவா ஏன் எனக்கு இன்பம் துன்பம் ரெண்டையும் மாறி மாறி குடுக்கிறாய் நான் உறுதியாக இருக்க செய்வது உன் வேலைதானே அப்படி இருக்கும் போது எனக்கு ஏன் இப்படி ரெண்டு பக்கம் காட்டுகிறாய்


வாசல் மணி அடிப்பது கேட்டு கண் முழித்தேன் கதவை திறந்தால் அக்கா மாமா நின்றுகொண்டிருந்தார்கள். அக்கா என்னடி எவ்வளவு நேரமா மணி அடிக்கறோம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தே என்று கேட்க நான் அசந்து தூங்கி இருக்கிறேன் என்று புரிந்து கொண்டு அக்காவும் மாமாவும் உள்ளே வந்தனர். அக்காவிற்கு எப்போவும் ஒரு பழக்கம் உண்டு வீட்டிற்கு வந்தாலோ அல்லது வீட்டில் இருந்து போனாலோ பூஜை இடத்தில் இருக்கும் நான் இப்போ எடுத்து வைத்திருந்த அந்த இயேசு படத்தை எடுத்து முத்தம் குடுத்த பிறகு தான் உள்ளே போவாள். அது போல செய்ய அங்கே அந்த படத்தை தேட அங்கு இல்லை என்றதும் ஹே மொளு(என் வீட்டில் செல்ல பெயர்) எங்கேடி படம் என்று கேட்க நான் தரையில் இருந்து எடுத்து குடுத்தேன் என்னை நன்றாக புரிந்து கொண்டவளான என் அக்கா நான் சரியில்லை என்று உடனே புரிந்துக்கொண்டாள். என்னை இழுத்து கொண்டு அப்பாவின் அறைக்குள் சென்று கதவை மூடி என்னை பிடித்து உலுக்கி என்னாச்சு சொல்லு என்று கேட்க நான் எல்லாவற்றையும் அவளிடம் மறைக்காமல் சொல்லிவிட்டேன் அவ தலையில் அடித்துக்கொண்டு நான் அப்போவே சொன்னேன் அவன் வேறு மதம் உனக்கு சரியாக வராது என்று ஆனா என் பேச்சை நீ கேட்காமல் அந்த ஹரியோடு சுத்த ஆரம்பித்தாய். இப்போ யார் இவன் புதுசா மகேந்திரன் எங்கே இருக்கிறான் அவனை உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க நான் சொன்னதும் அக்கா பயங்கர கோபத்துடன் இதோ பார் ஜாஸ்மின் நானும் அவரும் இப்போ நர்சிங் ஹோமில் இருந்து தான் வருகிறோம் அப்பா வீட்டிற்கு வரும் போது அவருக்கு தேவை இல்லாத பிரெச்சனை குடுக்காதே என்றதும் எனக்கு இன்னும் அதிகமாக அழுகை வந்து அழுது முடித்தேன்.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:57 AM



Users browsing this thread: 4 Guest(s)