Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#30
சொல்லி முடித்து சிறிது நேரத்திற்கு பிறகு மகேந்திரன் மீண்டும் போகனுமா இருக்கலாமா என்று கேட்க நான் என்ன கோபமா நான் அப்படி கேட்டதற்கு சாரி என்றதும் உடனே அவர் என் கன்னத்தை ஆதரவாக தடவி என்னடா செல்லம் சாரிலா சொல்லிக்கிட்டு நான் தான் சாரி சொல்லி இருக்கணும் நீ கேட்டு நான் முடியாது என்று சொன்னதற்கு ஆனா நீ நான் சொன்ன காரணத்தை ஒத்துக்கொள்வாய் என்பதால் தான் சொல்லவில்லை நான் உன் எதிர்ப்பார்ப்பை கெடுத்திருந்தா ஐ அம் சாரி என்றதும் நான் அவர் கையை பிடித்து சரி ரெண்டு பேரும் சாரி சொல்லியாச்சு இனி அந்த மேட்டர் முடிஞ்சு போச்சு இப்போ ஒழுங்கா படம் பார்க்கலாம் என்றதும் மகேந்திரன் நான் நார்மல் ஆகிவிட்டேன் என்று தெரிந்து மீண்டும் சாரி டா செல்லம் நீ படம் பாரு நான் உன்னை பார்க்கறேன் என்று சொன்னதும் நான் அவர் முகத்தை ஸ்க்ரீன் பக்கம் திருப்பி அங்கே என்னை விட அழகா ஒரு ஹீரோயின் இருக்கா அவளை பாருங்க என்றதும் இருவரும் தியேட்டர் என்றும் பார்க்காமல் சத்தமாக சிரித்து விட்டோம்.


இண்டர்வல் போது மகேந்திரன் வா லெட்ஸ் ஹவ் எ ஐஸ் கிரீம் என்றதும் சரி என்று அவருடன் எழுந்து சென்றேன் அங்கே அவர் டோக்கன் வாங்க சென்ற போது நான் ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தேன் (அது தான் நான் செய்த ஒரு தப்பாக அல்லது சரியாக எது என்று எனக்கு இன்று வரை புரியவில்லை) என் அருகே யாரோ நெருங்கி வருவதாக எனக்கு பட நான் திரும்பி பார்க்க அது என் காதலனின் நண்பன் அவனை எனக்கும் நன்றாக தெரியும் ஆனால் சற்று முன் ரோட்டில் அவனை கண்டுக்காமல் இருந்து விட்டேன் இப்போ ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவன் என் அருகே வந்து ஜாஸ்மின் நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா ஹரி உன்னை எந்த அளவு லவ் பண்ணறான் இப்போ நான் அவன் கிட்டே உன்னை இங்கே பார்த்ததை சொன்னால் அவன் உடைந்து போய்விடுவான் என்று சொல்ல நான் வாய் அடைத்து நின்றேன். அவன் கிளம்ப நான் ஹே அவன் கிட்டே சொல்ல வேண்டாம் என்று சொல்ல அவன் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் நடந்தான். இதை ஸ்டால்லில் நின்று கொண்டிருந்த மகேந்திரன் கவனித்து கொண்டிருந்தார். ஐஸ் கிரீம் வாங்கி கொண்டு வந்து ஒன்றை என் கையில் குடுத்து என்ன ஆச்சு ஜாஸ்மின் யார் அவன் ஏதாவது கலாட்டா செய்தானா என்னை கூப்பிட்டிருக்கலாம் இல்லையா நான் உனக்கு தெரிந்தவன் என்று நினைத்து தான் வரவில்லை என்றதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. ஒரு பக்கம் காதலன் கவலை மறு பக்கம் ஒரு புது நண்பனின் அக்கறை என்னை போட்டு வாட்டி எடுத்தது. என் கண்களில் கண்ணீர் வருவதை பார்த்த மகேந்திரன் ரொம்பவும் அப்செட் ஆனார் என்ன ஆச்சு ஜாஸ்மின் இந்தா இதை பிடித்துக்கோ அவன் எங்கே இருந்தாலும் அவனை பிடித்து வந்து உன்னிடம் மன்னிப்பு கேட்க வைக்கறேன் என்று கிளம்ப நான் அவர் கையை பிடித்து நிறுத்தி நான் அதற்காக அழவில்லை திடீரென்று என் அப்பா நினைவு வந்தது அது தான் என்று சமாளிக்க அதை மகேந்திரன் நம்பவில்லை என்பது புரிந்தது. இருந்தும் அந்த நேரத்திற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:57 AM



Users browsing this thread: 3 Guest(s)