Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#28
என் தலை தானாக அவர் தோளை தஞ்சம் அடைந்தது.


மகேந்திரன் என் கையை மெதுவாக மயில் இறகை கொண்டு வருடுவது போல வருடிக்கொண்டிருந்தார். இது என் காதலன் செய்ததற்கு நேர் எதிர் அவன் முதலில் ரொம்ப அப்பாவியாக இருந்து என் நெருக்கம் அதிகமானதும் என் கையை ஏதோ பரோட்டா கடையில் மாவு பெசிவது போல செய்ததில் அன்று எனக்கு கிறுக்கம் ஏற்படுவதற்கு பதில் எரிச்சல் தான் வந்தது. ஆனால் மகேந்திரன் செய்தது என் உடல் உஷ்ணத்தை அங்குலம் அங்குலமாக உயர்த்தி கொண்டிருந்தது. நான் என் முகம் அவர் தோளில் இருந்தப்படியே மகேந்திரன் நீங்க எத்தனை நாட்களா என்னை பாலோ செய்தீர்கள் என்றதும் மகேந்திரன் ஒரு மாசம் ரெண்டு வாரம் என்று சொல்லுவார் என்று நான் எதிர்ப்பார்க்க அவர் மூன்றாம் நாள் நான் உன்னுடன் பேசிவிட்டேன் என்று சொன்னது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான் இவ்வளவு எளிதில் நான் மாட்டிக்கொண்டேனா என்று.


அவரை மடக்கும் நினைப்பில் அப்போ நான் நீங்க பாலோ செய்த முதல் நாள் என்ன உடையில் இருந்தேன் சொல்லுங்க பார்க்கலாம் என்றதும் மகேந்திரன் கொஞ்சமும் யோசிக்காமல் அன்று நீ கருப்பு நிற சூடியும் மேலே ஒரு ஷார்ட் குர்தா வெள்ளை நிறத்தில் அதற்கும் மேலே ஒரு பச்சை நிற துப்பட்டா என்றதும் நான் அவர் கையில் இருந்த என் கையால் அவர் கன்னத்தில் தட்டி கரெக்ட் அன்சர் ஒன் மார்க் என்று சொல்ல மகேந்திரன் நான் அடுத்த கேள்விக்கு ரெடி ஆனால் இந்த போட்டியில் வென்றால் என்ன பரிசு என்று மேடம் சொல்லவேயில்லையே என்றதும் நான் பெண் என்ற உண்மையையும் விட்டு எல்லா பதிலும் சரியா சொன்னால் பரிசு ரெண்டு மாம்பழம் என்றதும் மகேந்திரன் ஐயோ அதுக்கு தானே எங்க காதல் கடவுள் முருகனே சண்டை போட்டார் சீக்கிரம் எல்லா கேள்விகளும் கேட்டு முடி என்றார்.


எனக்கு என்ன கேள்வி கேட்டு விடை தெரிந்திக்க ஆசையா ஏதோ ஒரு காரணம் இருந்தும் நேரம் அதிகமானால் ஆர்வமும் ஆசையும் அதிகமாகும் என்பதால் அடுத்த கேள்வியாக நீங்க என் காதலன் கூட பேசனீங்க அப்படியென்றால் உங்கள் கணிப்பில் என் தேர்வு சரியா தவறா என்றதும் மகேந்திரன் எனக்கு அதிர்ச்சி தரும் வகையில் உன் காதலன் உன்னை மிகவும் நேசிக்கிறான் அவனுடன் உன் வாழ்க்கை அப்படி நீங்க திருமணம் செய்து கொண்டீர்கள் என்றால் ரொம்பவும் சுகமாக இருக்கும் என்றதும் என் கை தானாக அவர் பிடியில் இருந்து விலகியது இதை தெரிந்த மகேந்திரன் ஆனா உன்னுடைய எதிர்ப்பார்ப்பிற்கு அவன் ஏற்றவனா என்றால் என் பதில் இல்லை என்று முடித்தார்.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:57 AM



Users browsing this thread: 3 Guest(s)