Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#27
தியேட்டர் செல்லும் வழியில் மகேந்திரன் நீங்க ட்யூட்டிக்கு போக வேண்டாமா என்று கேட்டதற்கு மகேந்திரன் நான் வரும் போதே என் சக மருத்துவர் கிட்டே அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள சொல்லிவிட்டு வந்தேன் எனக்கு அப்போ மகேந்திரன் என்னை போலவே சர்ச் போக மட்டும் கிளம்பவில்லை என்று புரிந்துக்கொண்டேன். தியேட்டர் அருகே கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. எனக்கு கொஞ்சம் ஆர்வம் குறைந்தது டிக்கெட் கிடைக்காது என்பதால் அல்ல கூட்டமான படத்திற்கு போக ஒரு நண்பனுடன் போகும் எந்த பெண்ணிற்கும் இதே ஏமாற்றம் தான் இருக்கும் காரணத்தை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். நாங்கள் பைக்கை பார்க் செய்து விட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டு அருகே இருந்த காபி டே செல்ல வழியில் எனக்கு ஒரு பெரிய இடி காத்திருந்தது. என் காதலனின் நெருங்கிய தோழன் என் எதிரே வந்து கொண்டிருந்தான் என்னை மகேந்திரனோடு நெருக்கமாக நடந்து வருவதையும் பார்த்துவிட்டான். எனக்கு ஒரு ரெண்டு நிமிடம் அதிர்ச்சி நிச்சயம் அவன் என் காதலினிடம் சொல்லத்தான் போகிறான் என்ற நிலையில். நான் அவனை பார்த்தும் பார்க்காதது போல நடந்தேன். நான் கொஞ்சம் பின் தங்கி நடக்க மகேந்திரன் வாட் அப்என்டு ஜாஸ்மின் என்று கேட்க நான் ஒன்றும் இல்லை என் சாண்டல்ஸ் கொஞ்சம் கடிக்குது என்று சமாளித்தேன். இந்த சில நிமிடங்களில் என் காதலனிடம் சொல்ல வேண்டிய சாக்கும் நான் யோசித்துவிட்டேன்.


இருவரும் தியேட்டர் உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர எங்களை சுற்றி ஆண்களும் பெண்களும் ஜோடிகளும் நிறைய இருந்தனர். ஆனால் ஒரு சிறு நிம்மதி எங்கள் அடுத்த இருக்கையிலும் ஒரு ஜோடி தான் இருந்தனர். படம் போட்டு பத்து நிமிடம் வரை எங்கள் கவனம் ஏதோ நாங்கள் அந்த படத்தை பார்த்து அடுத்த நாள் விரிவாக ஒரு தினசரிக்கு விமர்சனம் எழுத போவது போல இருந்தது. எனக்கு என்ன மனுஷன் இவர் இன்னும் அவரது கை என்னை நோக்கி நீளவில்லையே என்று ஆதங்கப்பட்டேன். என் மனம் நினைத்ததை அவர் தெரிந்து கொண்டது போல இருக்கையில் சரிந்து உட்கார்ந்து என் கையை அவர் விரலால் சீண்டி ஜாஸ்மின் மேடம் கையை பிடிக்கலாமா என்று கேட்க நான் வெறுப்புடன் சாரி கூடாது போய் ஒரு நல்ல ப்ரோகிதரா பார்த்து நேரம் காலம் கேட்டு அப்புறம் வந்து பிடிங்க என்று சொல்ல மகேந்திரன் சிரித்துக்கொண்டே என் கையை அவர் கையுடன் இணைத்துக்கொண்டார். அந்த நொடி என் உடல் எங்கும் புல்லரித்தது.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:56 AM



Users browsing this thread: 7 Guest(s)