14-07-2019, 08:56 AM
அப்பாவிற்கு காலை உணவு குடுத்து நர்ஸ் வந்து அவருக்கு தர வேண்டிய மர்ந்துகளை குடுக்க அப்பா லேசாக கண் அயர்ந்தார். நான் அவர் அருகே இருந்து எழுந்து அம்மாவிடம் இன்னைக்கு செவ்வாய் கிழமை சர்ச்சில் கூட்டம் இருக்கும் நான் இப்போவே போய்விட்டு வருகிறேன் என்று சொல்ல அம்மா தன் கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியை கழட்டி என்னிடம் குடுத்து அதை பிராத்தனை உண்டியலில் சமர்ப்பிக்கும்மாறு சொல்ல நான் வாங்கி என் கழுத்தில் போட்டுக்கொண்டேன் அந்த சமயம் என் கண் கலங்கியது அம்மா அப்பாவின் உடல்நிலையால் எந்த அளவு பாதிக்க பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து.
அறையில் இருந்த பாத் ரூமில் நான் என்னை சரி செய்துக்கொண்டு வெளியே வந்து நேராக ட்யூட்டி டாக்டர் அறைக்கு சென்று கதவை தட்டினேன். ரெண்டு மூன்று முறை தட்டிய பிறகு ஒரு நர்ஸ் வந்து சொல்லுமா என்று கேட்க எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இப்போ ட்யூட்டி டாக்டர் மகேந்திரன் அவர் அறையில் இருந்து ஒரு நர்ஸ் அதுவும் தாமதமாக வந்து நிற்கிறாள் அப்போ மகேந்திரனும் அதே மாதிரி தானா என்ற நினைப்பில். நான் நர்சிடம் ட்யூட்டி டாக்டரை பார்க்க வேண்டும் என்று பெயர் குறிப்பிடாமல் கேட்க அவள் ட்யூட்டி டாக்டர் ஒரு அவசர சிகிச்சைக்காக OP வார்டு சென்றிருக்கிறார் என்றதும் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்க எப்போ வருவார் என்று கேட்க நர்ஸ் கொஞ்சம் லேட் ஆகும் உனக்கு அவசரம்னா முதல் மாடியில் ஒரு ட்யூட்டி டாக்டர் இருக்கிறார் என்று சொல்ல நான் முதல் மாடிக்கு சென்றேன். அந்த அறையில் கதவை தட்டியதும் மகேந்திரன் குரல் எனக்கு நன்றாக கேட்டது உள்ளே வாங்க என்று சொன்னதும் நான் உள்ளே செல்ல என்னை பார்த்ததும் ஒ நீங்களா மேடம் வாங்க அப்பா எப்படி இருக்காங்க இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு போகலாம்னு சொல்லி இருக்கார் போல சீப் என்று பேசிக்கொண்டே போக நான் என் கையை அவர் வாயில் வைத்து மூடி போதும் நீங்க என் கூட ஒரு இடத்திற்கு வர முடியுமா என்று கேட்க மகேந்திரன் எந்த இடம் எவ்வளவு நேரம் ஆகும் எல்லாம் தெளிவா சொல்லுப்பா நான் இப்போ ட்யூட்டியில் இருக்கேன் என்றதும் நான் என் தவறை உணர்ந்து சாரி நான் கிளம்பறேன் என்று கிளம்ப ஐயோ இந்த பொண்ணுக்கு எங்கே இருந்துதான் இப்படி பொசுக்குனு கோபம் வருதோ தெரியலே என்று சொல்ல நான் சிரித்து விட்டேன்.
நான் சர்ச்சுக்கு போறேன் நீங்க ப்ரீயா இருந்தா வர முடியுமா என்று கேட்டேன் சாரி நான் கிளம்பறேன் என்றதும் மகேந்திரன் ஜாஸ்மின் இப்போ இன்னும் ஒரு சீப் டாக்டர் ரவுண்டு வர பாக்கி இருக்கு அவர் சென்ற பிறகு நான் ப்ரீ கொஞ்சம் வெயிட் பண்ணு என்றதும் எனக்கு ஒரு இக்கட்டு மீண்டும் என்னால் அப்பா அறைக்கு போக முடியாது அம்மா ஏன் எதுக்குன்னு நூறு கேள்வி கேட்பாங்க என்ன செய்யலாம் என்று யோசிக்க மகேந்திரன் ஒன்னு பண்ணு ஜாஸ்மின் என் ரெஸ்ட் ரூம் பக்கத்தில் இருக்கு நீ கொஞ்ச நேரம் அங்கே இரு நான் ட்யூட்டி ப்ரீ ஆனதும் போகலாம் என்று சொல்ல நான் சரிஎன்று அவர் அறைக்கு சென்றேன் எனக்கு ஒரு பெரிய பிரெச்சனை அப்பாவிற்கு சிகிச்சை செய்யும் நர்ஸ் யாராவது நான் மகேந்திரன் அறைக்குள் போவதை பார்த்து விட போகிறார்கள் என்று.