Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#23
கதவை மூடிவிட்டு ஓடி போய் அம்மா கட்டிலில் படுத்து ஓவென்று அழுதேன் ஏன் அழுதேன் என்று எனக்கு காரணம் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கண் அசர்ந்தும் போனேன். எப்போ கரண்ட் வந்தது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அறையில் இருந்த AC இயங்க துவங்கி அறை குளிர்ந்து அது எனக்கு உணர்ந்த போது கண் விழித்து மணியை பார்த்து வேகமாக அன்றைய சமையலை ஆரம்பித்தேன். அப்போ தான் என் மொபைல் ஆப் செய்து இருந்தது நினைவுக்கு வர அதை எடுத்து ஆன் செய்தேன். எதிர் பார்த்தா மாதிரி அண்ணா என் மொபைல் கிடைக்கததால் மெசேஜ் அனுப்பி இருந்தான் நான் உடனே அவனுக்கு கால் பண்ணி ஒரு பொய்யை சொன்னேன் சார்ஜ் இல்லாததால் போன் ஆப் ஆகி இருந்தது என்று அண்ணா நர்சிங் ஹோம் போவதாக சொல்ல நான் வேண்டாம் வீட்டிற்கு வந்து என்னையும் அழைத்து போ என்றேன் எப்போவுமே தனியாக போகும் நான் அன்று ஏன் அப்படி செய்தேன் என்று விளங்கவில்லை. அடுத்த கால் என் காதலனுடையது ரொம்பவும் ஆடி போய் இருந்தான். என்னை துளைத்து எடுத்து விட்டான். யார் அது நீ ஏன் அந்த நேரத்தில் அவனுடன் இருந்தாய் என்று நான் மெளனமாக கேட்டு அவன் முடித்ததும் அவனையே திருப்பி நீ மட்டும் ரகசியமாக செய்யலாம் நான் செய்யக்கூடாதா நீ எப்போ நர்சிங் ஹோம் போனே யார் கிட்டே அப்பாவை பற்றி விசாரித்தே என்றதும் அவன் சொன்னதும் நான் அவனுக்கும் ஒரு பொய்யை தயார் செய்தேன். நேத்து மழைனாலே நர்சிங் ஹோமில் தங்கி விட்டதாகவும் அப்போ தான் தூக்கம் வராததால் அந்த டாக்டரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னதாகவும் உன்னை வெறுப் ஏத்தவே அவரை விட்டு பேசினேன் என்று இருந்தும் அவன் கோபம் தனியவில்லை என்று எனக்கு தெரிந்தது நான் கவலை படவும் இல்லை.


போனை வைத்து விட்டு சமையல் முடித்து குளிக்க போகும் போது அண்ணா வந்தான் அவனும் குளித்து இருவரும் காலை சிற்றுண்டி எடுத்துக்கொண்டு நர்சிங் ஹோம் கிளம்பினோம் நான் நினைத்தபடி நர்சிங் ஹோம் வாசலில் என் காதலன் பைக்கை நிறுத்தி நின்று கொண்டிருந்தான். நான் அண்ணாவுடன் இருப்பதால் அவனால் என்னை நெருங்க முடியவில்லை. நானும் அவனை பார்த்தா மாதிரியே காட்டிக்கொள்ளமால் உள்ளே சென்றேன். என்னை பார்த்ததும் அம்மா கத்த ஆரம்பித்தார். ஏன் இரவு போன் ஆப் ஆகி இருந்தது மழை எப்படி போனே என்று கேட்டுக்கொண்டே இருக்க அண்ணா என் உதவிக்கு வந்தான். இன்று அண்ணா நாள் போல தோன்றியது மனதார அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். அம்மா கொஞ்சம் அமைதியாகி காலையில் அப்பாவின் டாக்டர் வந்து பார்த்து இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு போகலாம் என்று சொன்னதாக சொல்லி என்னையும் அண்ணாவையும் நாங்க வழக்கமாக போகும் சர்சிற்கு சென்று வருமாறு சொல்ல அண்ணா அவனுக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி என்னை தனியாக போக சொன்னான். நான் சரி மதியம் போகிறேன் இப்போ பஸ் கூட்டமாக இருக்கும் என்று சொன்னேன்.


அண்ணா கிளம்பியதும் அம்மா ரூமில் இருந்த குளியல் அறையில் குளிக்க செல்ல நான் அப்பாவின் பக்கத்தில் அமர்ந்து அவர் கையை எடுத்து பிடித்துக்கொண்டு ஆசையாக தடவி குடுத்தேன் ஏன் செய்தேன் தெரியாது. அப்பா கண்ணை திறந்து பார்த்து என்னை அருகே வர சொல்லி என் நெத்தியில் ஆசையாக முத்தமிட்டார். என் கண்களில் உடனே கண்ணீர் பெருகியது. நானும் அவர் கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யு டாட் என்று சொல்ல அவர் தெரியும் என்று கண்களாலேயே சொன்னார்.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:55 AM



Users browsing this thread: 2 Guest(s)